Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 10

Advertisement

Nice ud 😰😰😱😱
சக்திக்கு அவளின் உள்ளுணர்வு ஏதோ சொல்லுச்சோ.... அந்த பூக்கள் அவளோட பாசமான அத்தையிடம் இருந்து தப்பிச்சுச்சோ 😨😨😨

சுந்தரேஷ்வரிக்கு என்ன பயம் 🙄🙄🙄 இராஜாவும் சக்தியும் இணைந்தால் நல்லது தானே அவங்களுக்கு....???!!!!
ராஜ்யம் நிரந்தரமாக அவங்களிடமே இருக்கும் தானே...???!!!
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எல்லாமே சேந்து சக்திய மெரட்டுறாங்க.
இந்த ராசாவும் மறைமுகமா மொரட்டுறான்.
யப்பா ஆதி உன்றகூடவே சக்திய கூட்டி போயிடு.
 
ஏன்பா ராஜா.. ......நீ ராஜான்னா பக்கத்து நாட்டு ராஜா கூட போயி சண்டை போடு அந்த ஆள வேவு பாரு...😜😜😜😜😜😜😜 பாவம் அப்புராணி சக்தியை போட்டு சீவனை வாங்குறீங்க....... அவ லேசா சிரிச்சா போதும் உங்க எல்லாருக்கும் பொங்கிடும்....... அம்மாவும் பிள்ளைகளும் சேர்ந்து வந்துருவீங்க😡😡😡😡😡😡😡😡 சிரிப்பு அழிக்கிறதுக்கு.....🤷🤷🤷🤷🤷
 
🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ ஆதிரையன் சக்தி பேசுற சீன் நிறைய வச்சா தான் என்னவாம் 🤗🤗🤗


குடும்பமே சக்தியை மிரட்டி கிட்டு தான் சுத்துதுங்க 🥶🥶🥶🥶

சக்தியோட காதல் ராஜாவுக்கு தெரிஞ்சிடுச்சு போல 🤔 🧐 🧐 அப்போ ஆதியோட கம்பெனிக்கு வேலைக்கு போக விட மாட்டானே 🤨🤨🤨🤨🤨🤨
என்ன ஆனாலும் ராஜா தான் சக்திக்கு ஜோடி ஆகனும். கதைய படிக்க ஆரம்பிச்சதுல இருந்து ராஜா ராணி கதையாகவே மனசுல பதிஞ்சிருச்சா அதனால ராஜா தான் ஹீரோவாக வரனும்😎😎😎 .
 
என்ன ஆனாலும் ராஜா தான் சக்திக்கு ஜோடி ஆகனும். கதைய படிக்க ஆரம்பிச்சதுல இருந்து ராஜா ராணி கதையாகவே மனசுல பதிஞ்சிருச்சா அதனால ராஜா தான் ஹீரோவாக வரனும்😎😎😎 .
இந்த ராஜ்ஜியத்தோட ஒரிஜினல் வாரிசு சக்தி தான் 🤩🤩🤩🤩🤩 ராணி சக்தியை கல்யாணம் செஞ்சு ஆதி ராஜா ஆகிடுவான் 🤴🏻🤴🏻🤴🏻🤴🏻🤴🏻🤴🏻🤴🏻 அப்புறம் ராஜா ராணி கதையா மாறிடும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
இந்த ராஜ்ஜியத்தோட ஒரிஜினல் வாரிசு சக்தி தான் 🤩🤩🤩🤩🤩 ராணி சக்தியை கல்யாணம் செஞ்சு ஆதி ராஜா ஆகிடுவான் 🤴🏻🤴🏻🤴🏻🤴🏻🤴🏻🤴🏻🤴🏻 அப்புறம் ராஜா ராணி கதையா மாறிடும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இப்படியாச்சும் உண்மைய சொன்னீங்களே சந்தோஷம்.
ஆனாலும் கொஞ்சம் அவகாசம் எடுக்கும் ஆதிரையன ஹீரோவாக accept பண்ணிக்க😒😒😒
 
அப்பாடி எப்படி இத்தனை
நுணுககமா வேவு பாக்குறாங்க
ராஜா ஆதி யாரோட
ஆசை பூர்த்தி ஆகும்
 
அருமையான எபிசோட்.. Waiting for next epi @Thumi sis

ஃபிளாஷ் பேக் வெளியான பிறகுதான் ராஜா மற்றும் சக்தி இருவரின் சூழ்நிலையும் உண்மையும் நமக்குத் தெரியும்...
 
சக்தி நமக்கு கிடைச்ச வாழ்க்கையை எல்லாரும் ஒரு வரம்னு நினைக்கிறாங்க. ஆனா அது அப்படி இல்லை. அது ஒரு சாபம்! அந்தந்த சூழ்நிலையில வாழறவங்களுக்கு மட்டும் தான் அது புரியும் சக்தி!”

இது ரொம்பவும் தவிப்பான ஒரு நிலைமை....

பாவம் ராஜாதித்யன்.... தன்னோட originality யை பணயம் வச்சுதான் அரசனாகியிருக்கான்....
 
Last edited:
Top