Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 15

Advertisement

அருமையான பதிவு
விவேக் விவேகமான
நடந்துக்கிட்டான்
ராஜா என்ன சொன்னான்
 
சிஸ்... கட்டத்தில் மொத்தம் பத்து பொருத்தம் தானே வரும் 😀😃😃 நீங்க சொன்ன அந்த எஃஸ்ட்ரா இரண்டு பொருத்தம் என்னது மா 😧😧😧😧
நானு சொன்னது நவாம்ச கட்டங்க சிஸ்டர் 😁😁
 
ஆதி ஆரம்பத்தில் சக்தியை போட்டியாக தான பார்த்தான் அதுதான்
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா 😨😨😨😨போட்டியா பார்த்தா கெட்டவன் 😱😱அடிமையா நடத்துறவன் நல்லவனா 😠😠🥺🥺🥺

அவன் அம்மா பொது இடத்தில் நாலு பேர் முன்னிலையில் வேணும்னே சக்தியை அவமான படுத்துறாங்க 😣 😣 😣 இவனும் குடும்ப மானம் முக்கியம் என்று அமைதியாக இருக்கான் 😱😨😨😱😱 இவன் நல்லவனா 😠 😠
 
ஒன்றும் சொல்வதற்கில்லை🫣🫣🫣
 
Top