Nice update ma ![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
நானு சொன்னது நவாம்ச கட்டங்க சிஸ்டர்சிஸ்... கட்டத்தில் மொத்தம் பத்து பொருத்தம் தானே வரும்நீங்க சொன்ன அந்த எஃஸ்ட்ரா இரண்டு பொருத்தம் என்னது மா
![]()
ஆதி ஆரம்பத்தில் சக்தியை போட்டியாக தான பார்த்தான் அதுதான்எப்படி ராஜாவை நல்லவன் என்றும் ஆதியை கெட்டவன் என்றும் சொல்றீங்க....???!!!!
உங்களுக்கு மனசாட்சியே இல்லையாஆதி ஆரம்பத்தில் சக்தியை போட்டியாக தான பார்த்தான் அதுதான்
ஒன்றும் சொல்வதற்கில்லைஉங்களுக்கு மனசாட்சியே இல்லையாபோட்டியா பார்த்தா கெட்டவன்
அடிமையா நடத்துறவன் நல்லவனா
அவன் அம்மா பொது இடத்தில் நாலு பேர் முன்னிலையில் வேணும்னே சக்தியை அவமான படுத்துறாங்க![]()
![]()
இவனும் குடும்ப மானம் முக்கியம் என்று அமைதியாக இருக்கான்
இவன் நல்லவனா
![]()
![]()