Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 3

Advertisement

எதே என்றவாறு நாலு அடி வாங்கிக்கோனுமா 😤😤😤😤😤😤😤😤😤😤 ஆத்தர் ஜீ எப்படி நீங்க சொல்லலாம்? யாரைப் பாத்து சொன்னீங்க? யாரைக்கேட்டு சொன்னீங்க?😤😤😤😤😤😤
நீங்க ஹீரோயின் ஆர்மியாங்க 😳😳😳

என் தமிழ் டீச்சர் சொல்லி குடுத்தாங்க 😜😜😜 தமிழ் ஹீரோயின்னா இரண்டு வாட்டி ஆபத்துல விழனும் 4 வாட்டி அடி வாங்கனும் அப்ப கரெக்ட்டா ஹீரோ வந்து காப்பத்தனும். அப்ப தான் தமிழ் சமூகம் கதையை ஏத்துக்கும் சொன்னாங்க
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍
யாரு ராசா ?😡😡😡😡😡 ஏம்மா அத்தைக்காரி குப்பை காத்தடிச்சு கோபுரத்துல உக்காந்தா பெரிய பிஸ்தா ஆகிடுமா?😡😡😡.
சக்தியோட இடத்தையே அபகரிச்சிட்டு அவளையே மெரட்டுறாங்களே.
ஆதிய ஓரங்கட்டற பிளான் தான் இந்த காரு அனுப்பி வரவக்கிற சம்பவம் போல.
அதே தானுங்க
 
தாயாரோட குரூரத்தையும் கண்டிப்பையும் மீறி -

ராஜாதித்யனுக்கு சக்தி மேல காதல் மலர்ந்துடுமோ......

என்ன கொஞ்சம் கூடுதலாக தடைகளை தாண்ட வேண்டியிருக்கும்..... 💘 💘 💘
4வது எபிசோட்ல தெரிஞ்சிடும் 🙈🙈🙈
 
எம்மா எழுத்தாளர் அவர்களே இந்தக் கதையில் நாயகர் யார். ஒருவேலை ராசாவுக்கு அக்காவும், ஆதிரையனுக்கு தங்கையும் துணை சேர்வாங்களோ?????
அது வந்து... அது வந்து... 🏃‍♀️
 
:love::love:படிப்புக்கே கஷ்டப்பட விட்டுட்டு இப்ப அத்தை மகன் எதுல சக்தியோட கையெழுத்து வாங்க கூட்டிவர செய்திருக்கான்.
சக்திக்குத்தான் இன்னும் வாரிசு உரிமை இருக்கோ, அதனாலதான் அவ வேற யாரையும் விரும்பினா அவனை கொல்ல நினைக்கிறானோ.
ஆமா சிஸ். சக்தி தானே நேரடி வாரிசு‌. அவ உயிரோட இருக்க வரை அவளுக்கு தானே அதிகாரம்லாம்
 
Top