Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 9

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் ஆதி உன்ற அம்மாவே உன்ற டக்கை கண்டுபுடிச்சிட்டாங்க டா.
குட் பேரண்ட்ஸ். லவ்வுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க.
டேய் ஆதி உனக்கு குறுக்கால பெரிய சமுத்திரமே இருக்கு.
அதைய தாண்டறது ரொம்ப குஷ்டம் டா😔😔😔😔😔😔
மகாராஜா ன்னு பேர்பண்ணிகிட்டு ஸ்பை வச்சு கண்காணிக்குறான்.🫤🫤🫤🫤😑😑
காதல்னு வந்துட்டா சுனாமிலையே ஸ்விம்மிங் போடுற திறமை வந்திடும் டோலி நம்ம பசங்களுக்கு 😜😜😜
 
ப்ரியா சிஸ்,

ஆதிக்கு reserve பண்ணணுமோ இல்லியோ...

ரைட்டர்ஜி சீக்கிரமா ஹீரோவ காட்டலைன்னா -


நமக்கு தேவைப்படும் போல இருக்கு அந்த bed .....
கதை முடியறப்போ அனேகமா எனக்கு தேவைப்படுங்க
 
Top