தேங்க்ஸ் சிஸ்டர்Nice
தேங்க்ஸ் சிஸ்டர்Nice
Appoohero rajava ......
காதல்னு வந்துட்டா சுனாமிலையே ஸ்விம்மிங் போடுற திறமை வந்திடும் டோலி நம்ம பசங்களுக்குஅருமையான பதிவு .
அடேய் ஆதி உன்ற அம்மாவே உன்ற டக்கை கண்டுபுடிச்சிட்டாங்க டா.
குட் பேரண்ட்ஸ். லவ்வுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க.
டேய் ஆதி உனக்கு குறுக்கால பெரிய சமுத்திரமே இருக்கு.
அதைய தாண்டறது ரொம்ப குஷ்டம் டா
மகாராஜா ன்னு பேர்பண்ணிகிட்டு ஸ்பை வச்சு கண்காணிக்குறான்.
நன்றி சிஸ்Lovely update
தேங்க்ஸ் சிஸ்Nice update dear
அவ்வ்வ்வ்வ்வ்ஓகே.... கதை எங்கேயோ நகருது...... பொறுத்திருந்து பார்ப்போம்.......
கதை முடியறப்போ அனேகமா எனக்கு தேவைப்படுங்கப்ரியா சிஸ்,
ஆதிக்கு reserve பண்ணணுமோ இல்லியோ...
ரைட்டர்ஜி சீக்கிரமா ஹீரோவ காட்டலைன்னா -
நமக்கு தேவைப்படும் போல இருக்கு அந்த bed .....
போற போக்கை பார்த்தா அப்படி தான் தோணுது