நல்லவர்கள் வாழ்வது கஷ்டம் தான்....நன்றி தோழி....ஒருத்தன் திருந்தி நல்லவனாக விடமாட்டாங்க![]()
பிரச்சனை இருந்தால் தீர்வும் உண்டு கவலை வேண்டாம்....நன்றி தோழி....இப்போ தான் திருந்தி பொண்டாட்டி குழந்தை ன்னு வாழ ஆரம்பிச்சுருக்கான் திரும்பவும் பிரச்சனை யா....![]()
நன்றி தோழி....Nice
நல்லவர்களை நல்லவர்களாக இருக்கவிடமாட்டார்கள்.....நன்றி தோழி....Nallathukku kaalamilla pola![]()
நன்றி தோழி....Nice
கெத்து ஹீரோல அதான்பரிதி தன்னோட பயம் வெளியே தெரிய கூடாது என்று கோவமா இருக்க மாதிரியே சுத்துறான்
பரிதி வேலை கேட்ட விதம்தன்னை பத்தி எல்லா உண்மைகளையும் சொல்லி நேர்மையா கேட்டு இருக்கான்
குமரன் செய்ய போற வேலை பரிதிக்கு இன்னும் ஏற்றம் கொடுத்தால் சந்தோஷம் தான்![]()
நன்றி தோழி....Nice