நன்றி தோழி....Nice
நன்றி தோழி....Nice
நன்றி தோழி....
நன்றி தோழி....அருமையான பதிவு .
பரிதி மிரு வாழ்க்கை கஷ்டத்துல ஆரம்பிச்சாலும் போகபோக எல்லா மாற்றங்களும் நல்லபடியா நடக்குது.
மகேஷா உனக்கு இந்த குள்ள கத்திரிக்காய் தான் வாய்க்கும் போல.
அடேங்கப்பா பரிதியின் இன்னொரு முகம் வாவ் சூப்பர்.
நன்றி தோழி...Nice
நன்றி தோழி....Nice ud sis
நன்றி தோழி....உண்மை தான் பரிதிக்கு அன்பை காட்டத் தான் தெரியல..... ஆனா அன்பிருக்கு... அலட்சியமா நடந்துக்கிட்டாலும் அக்கறை இருக்கு.... பார்க்கத் தான் முரடு உள்ள எதிர்பார்த்து ஏமாந்துடுவோமோ ன்னு பயந்து நிற்கிற குழந்தை....
மகேஷு கல்லைத் தூக்குன உடனே பயந்து வண்டியை கூட விட்டுட்டு ஓடி வந்தா நாளைக்கு அவளை எப்படி சமாளிப்ப....
நன்றி தோழி....Nice epi sis, Mahesh kalakkuran, Kumaran ku aappu ready agitu iruku pola..sattunu kondu vanga pakka aavaloda waiting..Divya pavam ma Mahesh oru green sand bayamuruthi vitrathama..
நன்றி தோழி...Nice
நன்றி தோழி...பரிதி நீயா.... நீயா....