Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....24(இறுதி பதிவு)

Advertisement

Nice epi sis..ellarum soldra mathiri Parimalam ammava ipo theduthu..Parithiya ipdi oru nalla nimalaila pakkanumnu aasai patta genuine soul avanga. Avanga illena iniku Mridu and Paridhi intha nilamai ku vara vaaippu illa. Eagerly waiting for epilogue
 
🤩🤩🤩 பரிதி இருந்தாலும் இப்படி உன் பொண்டாட்டி சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்ட கூடாது 🤪😉🤪🤪🤪🤪

மாணிக்கம் உங்க மகன் பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க 😁🤓🤪😉 மகேஸ் உன் காதலை பத்தி முதலிலே வீட்டில் சொல்லி இருக்கலாம் 😔😔😠😔

எல்லோரும் இப்படி ஒன்னா சந்தோஷமா இருக்கும் போது பரிமளம் நியாபகம் தான் வருது 🥺🥺🥺🥺🥺அவங்களால் தான் நாயகி திவ்யா எல்லாம் கிடைச்சாங்க 😥😥😥😥😥😥😥

பரிதி இனி எந்த சூழலிலும் திருடுறதை பத்தி யோசிக்க மாட்டான் 😃😃😄😆


மிரு பரிதி வாழ்க்கையில் இனி எப்பவும் ஏற்றம் தான் 🤩🤩😉😉
நன்றி தோழி.....
 
சூப்பர்.... மாணிக்கம் இப்போ சொன்னீங்கபாரு அது பேசிச்சு... உங்க மருமக ரொம்பவே பேசுவா... என்ன பண்ண போறீங்க
நன்றி தோழி...
 
Top