இரு விழி காதல் பேச - 01

Advertisement

கதாநாயகனுக்கு இது இரண்டாவது திருமணம்.......

ஆனால் கதாநாயகிக்கு 🤔🤔🤔🤔🤔🤔🤔

நிறைமதிக்கு திருமணம் ஆன மாதிரி தெரியலையே 🤔🤔🤔🤔🤔🤔
காதலிச்சு ஏமாந்திட்டாலா 🧐🧐🧐🧐🧐

பான்ட் கொஞ்சம் பெரிதாக போல்டா வைங்க .......
Thank you 😊 உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்தடுத்த பதிவிகளில் தொடர்ந்து வரும்😀

Neyt ud la font size mathidraen sister🤗
 
பதிவு அருமை.மூனு மாச கைக்குழந்தை. முதல் மனைவி எப்படி???. மதிக்கு மூனுமாசம்??? என்ன விபரீதம் ஆச்சு?🤔🤔🤔🤔
நன்றி தோழி 🤗 அடுத்தடுத்த பதிவுகளில் உங்கள் கேள்விகளுக்கு பதில் வரும் 😊
 
ரெண்டு பேரோட துணியை இழந்து ரொம்ப குறைவான நாட்கள் தான் ஆகுது ஆனா பிள்ளைக்காக ரெண்டு பேரும் அடுத்த அடி எடுத்து வைக்க முடிவு பண்ணி இருக்காங்க.... காயம் ஆகாமல் கரை சேர வாழ்த்துக்கள்....

மதி அண்ணன் கல்யாணம் அப்போ தான் மதிக்கு எதோ நடந்து இருக்கும் போல.... கொஞ்சம் எழுத்து பிழையை மட்டும் சரி பண்ணுங்க சிஸ் .... (தவறாக எடுக்க வேண்டாம் )
நன்றி தோழி 🤗 நீங்கள் ஊகித்தது சரியானதா என்று அடுத்தடுத்த பதிவுகளில் வரும் 😊

கண்டிப்பாக பிழைகள் சரி செய்றேன் தோழி 🤗 இதில் தவறாக புரிந்து கொள்ள எதுவும் இல்லை.... வெளிப்படையாக தவறை சுட்டிக் காட்டுவதை வரவேற்கிறேன்.🙏🙏 முதல் முறையாக எழுதும் எனக்கு அது மிகப்பெரிய ஊக்கமே🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top