இறகு - 2

Advertisement

நல்லா சிக்குன்னு கம்மியாட்டம் இருந்தவனை சமையல் சேனல் ஆரம்பிச்சு விதவிதமா சமைக்கிறேன் பேர்வழின்னு எங்காளை சோதனை எலியா பயன்படுத்தி இருக்கா உங்க அம்ரூ.....
எங்காளு வேற வெள்ளை மனசுக்காரன் பொண்டாட்டி மனசு கஷ்டப்படக் கூடாதுனு அவ சமைச்சதை எல்லாம் சாப்பிட்டு இப்படி வந்து படுத்து கிடக்குறான்.... 🤧🤧🤧🤧
ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளையோ 🤧
 
இந்தம்மா வரலைன்னு யார் அழுதா.... 😬😬😬😬😬 உதவி இல்லனாலும் உபத்திரவம் பண்ணாமலாவது இருக்கலாம் இல்லை வந்ததுல இருந்து லோட லோட ன்னு அவளையே குத்தம் சொல்லிக்கிட்டு.......

மாமியாரும் மருமகளும் எப்ப முட்டிப்பாங்க அடுத்து என்னனு இறுக்கமான சுழல நிமிஷத்துல மாத்திபுட்டான் அஜய்.... 🥰🥰🥰🥰
அம்மாவை அசால்ட்டா கலாய்ச்சு விட்டுட்டான்... 🤣🤣🤣🤣

இதெல்லாம் இந்த ஹீரோயின் ஆர்மி கண்ணுல படாதா.... 🤔🤔🤔🤔
கரெக்ட், நல்லா கேளுங்க சிஸ் :ROFLMAO:
 
வாடா, வாடா எப்படி பேசுறான் பாரு பூசணிக்காக்கு பக்கத்து வீட்டுக்காரனாம் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺என்னால தாங்கவே முடியலடா 🥺🥺🥺🥺....
😥
 
அப்படி ஆக்குனதே அவங்க ஆளு தான்.... அதை மறந்துட்டு பேசுறாங்க......
அவன் அருமை புரியல...
மொத்த ஹீரோயின் ஆர்மியையும் செல்வி அம்மாகிட்ட பிடிச்சு குடுத்துடலாம் நம்மாளு அருமையை காதுல ரத்தம் வர வரைக்கும் சொல்ல சொல்லலாம்.... 🤣🤣🤣🤣🤪🤪🤪🤪
எத்தனை பேர் வந்தாலும் செல்வி கில்லி :cool:
 
என் புருஷன் என்னய கேட்காம தெருவுல போறவளையா கேட்பாரு?

அப்டி கேளு அம்மு..... 💑 💑 💑 💑 💑


ஆனா வெளிப்படையா கேட்டுட்டேன்னா அவ்ளோதான் - பூகம்பம் !!!!
ஆமா ஒன்லி மைண்ட் வாய்ஸ் 🤫
 
இப்படியெல்லாம் பாக்கப்புடாது நம்மூதங்கம்.
பயந்து வருதுல்லView attachment 8760

பாருங்க உங்காளே சொல்லறான். அவனோட அம்மா சமையல் சும்மான்னு.
என்றாளோட சமையல் நம்ம நாட்டை வுட்டு வெளிநாடு வரை இருந்து கொண்டு வந்து செஞ்சு தந்துருக்கா. அதைய ருசி பாக்க குடுத்தா இவன் சட்டி பானை எல்லாம் கழுவவே தேவையில்லாத அளவுக்கு சுத்தமா வழிச்சு சாப்பிட்டு இங்கன வந்து ஹாயா படுத்துகிட்டு என்றாளை டென்ஷன் பண்ணறான். அதைய மொதல்ல கேளுங்க ப்பா.
அஹாங், அப்படி கேளுங்க சிஸ் :ROFLMAO: :ROFLMAO:
 
உங்காளு ஒன்லி சாப்பாடு சாப்பாடு சாப்பாடு இருந்திருப்பான் போல.
உங்காளோட அம்மா வெறும் ரசம் சாம்பாரை சப்புன்னு வச்சு அவனைய பட்டினி போட்டு இருக்காப்புல. ஆனா என்றாளு சமையல் சப்புகொட்டி சாப்பிட்டதோட நிறுத்தாம வூட்ல இருக்குற மொட்டை மாடிக்கு பத்துவிசை ஏறிஇறங்கியிருந்தா எல்லாம் கரைஞ்சிருக்கும்‌.
இதுக்கு எக்ஸ்சைஸ் செய்யாத அவனைய ஒன்னும் சொல்லாம என்றாளை வஞ்சு கொட்டறீங்களே இது நியாயமா?🤧🤧🤧🤧
வீட்ல மொட்டை மாடி இருக்கா :unsure:
 
டேய் நம்மூதங்கம் எதுக்கு பீலாகறீங்க?. பூசணிக்காவுக்கு பக்கத்தூடு பறங்கிக்காயா இருக்கலாம்னு தானே சொன்னேன். அது தப்பா?🥺🥺🥺🥺
சரி சரி எதுக்கு பிரச்சனை ரெண்டும் வேண்டாம் புடலங்காய் ஓகே வா 🫣
 

Advertisement

Advertisement

Back
Top