இறகு - 22 (முடிவுரை)

Advertisement

அருமையான கதை ❤️❤️❤️❤️❤️❤️

இன்றைய காலகட்டத்தில நிறைய பேருக்கு சவாலான விஷயம் உடல் எடை குறைப்பு தான். உடல் எடை அதிகரிப்பால வர பிரச்சனைகள், உடனடி தீர்வுக்காக மேற்கொள்ற சிகிச்சைகளால வர்ற பின்விளைவுகள்., மன அழுத்தம் எல்லாம் அருமையா விளக்கி இருக்கீங்க....
அதுக்கான தீர்வும் அருமை.... அஜய் அவன் உடல் நலத்தை அவனே பார்த்துகிறது., மனக் கட்டுப்பாடு சூப்பர்....

கடைசி வரிகள் அருமை 👌
வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐💐💐
நன்றி மா ❤️🙏🏼
 
மனதினை நேசிக்கும் மனைவி மட்டும் போதும். சமையல்காரி தேவை இல்லை என்ற வரி அற்புதம். இங்கே பலர் வேலை செய்யும் மெஷின் ஆக மட்டுமே மனைவியை பார்ப்பர். அவர்களுக்கு சம்மட்டி கோண்டு அடித்தததை போல் இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐😍😍🥰🥰
நன்றி 😍
 
அருமையான கதை மா.
தேவையான இடத்தில் மிகவும் தேவையான அறிவுரை.
பெண்களுக்கு மன உளைச்சலை கொடுக்காமல் ஆண்களுக்கு உள்ள உடல் /மன நல பிரச்சனைகளை எப்படி கையாள்வது ன்னு அழகா, நறுக்கு தெறித்த மாதிரி சொல்லிட்டிங்க.
அதே சமயம் உறவுகள் சூழ் உலகம் ன்னு எதார்த்தம் புரிய வச்சுட்டிங்க.
கண்டிப்பா அஜய் மாதிரி பொறுமைசாலி எல்லாம் இந்த காலத்தில் ரொம்பவே rare.
எனக்கு இந்த கதை ரொம்ப பிடித்து இருக்கு.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா.
உங்களுக்கு கதை பிடிச்சது மிக்க மகிழ்ச்சி, நன்றிமா ❤️🙏🏼
 

Advertisement

Advertisement

Back
Top