Hi Friends..
Finally, நம்ம மஹிலன்
ஆதர்ஷினி & Co..இவங்களுக்கு Bye-Bye சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு...வாய்ப்பளித்த மல்லிகா மேம்க்கு மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன்
எப்பவும் 25 + episodes வரும் கதைகள் ல இது just 18 episodes ல முடிஞ்ச கதை ன்னாலும் இதோட தலைப்பு போல என் மனசுக்கு மிக நெருக்கமான கதை..one of my favorite couple Mahi n Dharshi

..ஷ்ரவன் ❤ இந்துஜா வையும் மறக்க முடியாது..என் கதையை நிறைய பேர் அமைதியா படிச்சு கடந்து போனாலும் மறக்காம ஒவ்வொரு எபிக்கும் அவங்க கருத்துக்களை பதிவிட்டு என்னை ஊக்குவிக்கும் அன்பான வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றியும் அன்பும்


இனியும் தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்ப்பார்த்து மீண்டும் ஒரு புதிய கதையுடன் சந்திக்கின்றேன்
நன்றி
ஷாம்பவி சந்திரன்.
Here comes Final Episode
Finally, நம்ம மஹிலன்
இனியும் தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்ப்பார்த்து மீண்டும் ஒரு புதிய கதையுடன் சந்திக்கின்றேன்
நன்றி
ஷாம்பவி சந்திரன்.
Here comes Final Episode