இறுதி அத்தியாயம்

Advertisement

Shambavi Chandran

Well-known member
Member
Hi Friends..

Finally, நம்ம மஹிலன் 💜 ஆதர்ஷினி & Co..இவங்களுக்கு Bye-Bye சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு...வாய்ப்பளித்த மல்லிகா மேம்க்கு மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏🏻🙏🏻எப்பவும் 25 + episodes வரும் கதைகள் ல இது just 18 episodes ல முடிஞ்ச கதை ன்னாலும் இதோட தலைப்பு போல என் மனசுக்கு மிக நெருக்கமான கதை..one of my favorite couple Mahi n Dharshi😊😊😊..ஷ்ரவன் ❤ இந்துஜா வையும் மறக்க முடியாது..என் கதையை நிறைய பேர் அமைதியா படிச்சு கடந்து போனாலும் மறக்காம ஒவ்வொரு எபிக்கும் அவங்க கருத்துக்களை பதிவிட்டு என்னை ஊக்குவிக்கும் அன்பான வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றியும் அன்பும்🙏🏻🙏🏻🙏🏻
இனியும் தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்ப்பார்த்து மீண்டும் ஒரு புதிய கதையுடன் சந்திக்கின்றேன்🥰

நன்றி
ஷாம்பவி சந்திரன்.

Here comes Final Episode 👇

 

Advertisement

Advertisement

Back
Top