Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

Advertisement

Very emotional epi 😨😨😨
போலீஸ் கேஸ் என்று ஊர் சந்தி சிரிக்க என்ன மாற்றம் வந்தது சாலாவின் வாழ்வில்....???!!!!

ஷாலினி..... பிரகாஷை விட மனமில்லை 🤬🤬🤬இரண்டாம் தாரமாக வாக்க படனும்னு முடிவு பண்ணிட்டா 😱😱😱😱

பிரகாஷ்... சாலாவுக்கு விஷயம் தெரிந்தால் அவ காலில் விழுந்தாள் போதும் என்று அவன் already போட்டு வைத்த planஐ execute பண்ண தொடங்கிட்டான் 🤬🤬😡😡😤😤

அஜய்.... அம்மா அல்லது அப்பா எந்த பக்கம் போவது என்று புரியாமல் அல்லாட்றான் 😱😱😨😨😥😥🙄🙄

பாண்டியம்மாள் ஆரம்பிச்சிட்டாங்களே.....புருஷன கைக் குள்ள போட்டுக்க தெரியல, முந்தானையில் முடிஞ்சுக்க தெரியல, புத்தியாக பிழைக்க தெரியல, இத்தனை வருஷம் என்னன்னு வாழ்ந்தாளோ தெரியல.... இன்னும் ஏகப்பட்ட தெரியல சாலாவை நோக்கித்தான் பாயும் 😥😥😥

பிரகாஷை அடித்தார்களே தவிர அவனை ஒருவரும் ஒரு கேள்வியும் கேட்கல...!!!!
கேள்விகள் மொத்தமும் சாலாவுக்கு தான் 😨😨😨😨

சாலாவின் பதில் என்னவோ...???!!!

இந்த குடும்பத்தின் எதிர்காலம் என்னவோ....???!!!!
 
Last edited:
💖💖💖

ஷாலினி - கால சுத்தின பாம்பு ஒன்ன அவ்வளவு சீக்கிரம் விடாது பிரகாஷ்.

சாலா - உள்ளது உள்ளபடி சொன்னது சபாஷ்

இனி பிரகாஷ் என்ன முடிவு எடுக்க போற

ஷாலினிக்கு வாங்கி குடுத்த சொத்து மத்தத எல்லாம் எப்பிடி வாங்க போற

ஷாலினி அம்மா அவளுக்கு பிரகாஷ் வாங்கி குடுத்த எல்லாத்தையும் திருப்பி குடுப்பாங்களா இல்லை எம் பொண்ணோட எதிர்கால வாழ்க்கைக்கு வேணும் னு ஆட்டைய போட்டுருவாங்களா
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
காலப் பிடிக்கிறானே வெக்கங் கெட்டவன்.
இரு இன்னும் கொஞ்ச நேரத்துல கழுத்தைப் புடிக்க ஒருத்தி வருவா. அப்ப அவளும் கேள்வி கேப்பா. அப்ப அவ காலையும் புடிப்பியோ😡😡😡😡😡😡😡😡😡😡.
பாருடா வெளங்காதவனே சின்ன பையன் அஜூ படிப்புக்கு சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்கன்னு நெனைக்காம காசு தராம சாலியா அவகூட திரிஞ்சியே😤😤😤😤😤
அடிபட்டதும் அஜூதான் தாங்கறான். அவனோட கால்ல வுழுந்தாகூட சேத்துவச்சியே பாவம் தீராது டா. அந்த கங்கையே களங்கம் ஆகிடும்.
உன்னை வையவே வாயி வலிக்குதுடா.
 
ஷாலினியா கொக்கா? பிரகாஷ் இவ்வளவு நாளும் தேன்நிலவு கொண்டாடிய உறவு இனித் தான் தாண்டவமாடப் போகின்றது:D
We all are waiting to see her nastiness and Prakash and his parents/siblings reaction.
சாலா, பிள்ளைகளுடன் மதுரைக்குப் போகலாம். இவன் முகத்திலேயே முழித்திருக்கக் கூடாது.
கோர்ட்டில் வந்து இவன் பண்ணிய துரோகத்தை விலாவாரியாகச் சொல்லி இவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வைக்க வேண்டும். இவனின் விதியைப் பார்த்து இப்படி செய்யலாம் என்ற நினைக்கும் ஆண்களில் ஒரு சிலராவது நிலை பிறளாமல் இருக்க வேண்டும்.
Wishful thinking ஓ:unsure:
 
💖💖💖

ஷாலினி - கால சுத்தின பாம்பு ஒன்ன அவ்வளவு சீக்கிரம் விடாது பிரகாஷ்.

சாலா - உள்ளது உள்ளபடி சொன்னது சபாஷ்

இனி பிரகாஷ் என்ன முடிவு எடுக்க போற

ஷாலினிக்கு வாங்கி குடுத்த சொத்து மத்தத எல்லாம் எப்பிடி வாங்க போற

ஷாலினி அம்மா அவளுக்கு பிரகாஷ் வாங்கி குடுத்த எல்லாத்தையும் திருப்பி குடுப்பாங்களா இல்லை எம் பொண்ணோட எதிர்கால வாழ்க்கைக்கு வேணும் னு ஆட்டைய போட்டுருவாங்களா
Nalla koduppangale
 
Top