Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 16

Advertisement

அடடா, உங்களுக்கு ஞாபகம் இல்லையா?

சாலா பிரகாஷ்குக்கு காலையில் எழுந்து பல்துலக்கியவுடன் குடிக்க சரியான இதமான சூட்டுல சீரகத்தண்ணி போட்டு குடுப்பது வழக்கம். அதாவது ஐயா எழுந்து வரும் போது ready- ஆ இருக்கும் daily.

கோவா-ல அவனை ஷாலினியோட பார்த்துட்டு வந்து, மீனாட்சி மரணம் தாண்டி சென்னை வந்த பின்னும் அடுத்த நாளில் இருந்து அதெல்லாம் கரெக்டா ready பண்ணி கொடுப்பா.
அதேமாதிரி ஒரு வருஷம் கழிச்சு வந்தப்போதும் வழமையா அதை செஞ்சு வெச்சுருப்பா. அவனுக்கு காலையில் எழுந்தவுடன் சாலாவோட இந்த சேவை எல்லாம் தேவை. அதப்பத்தி ரெண்டு இடத்துல வந்துருக்கு என்று நினைக்கிறன்.

Wife-kku night(s) துரோகம் பண்ணற guilt கொஞ்சமும் இல்லாமல் within few hours காலையில் அவ மூலமாக கிடைக்கிற comforts- ஐயும் enjoy பண்ணுவான். அவ இல்லாதப்ப அதையெல்லாம் miss-உம் பண்ணுவானாம் பொறுக்கி.

இப்ப குமாரும் அப்படித்தானே பேசறான். அது தான் அவனை நான் அப்படி refer செஞ்சேன்.
வாவ் வாவ் சூப்பர் மச்சீ.👏👏👏👏👏👏👏👏செம செம 🥳 🥳 🥳
 
தேவி சித்ரா இருவருமே பாதிக்கப்பட்டவங்க தான். குமரன் இருவருக்கும் உண்மையாக இல்லை. தேவி சாலாவை பார்த்து இன்று எடுத்த முடிவு சரியானதே.
இனி குமரனுக்கு இரண்டு கைகளும் இல்லாமல் போனாலும் நமக்கு சந்தோஷம் தான்.
 
அவரவர் நியாயம் அவரவர்க்குன்னு கூட எந்த characterக்கும் சொல்ல தோணல..

பார்ப்போம் சித்ரா பக்கம் என்ன சொல்றாங்கன்னு..


எல்லாரும் நியாய அநியாயம்னு பார்க்காம நடந்துட்டு காலம் கத்து கொடுக்கற பாடத்துனால தெளியறாங்க...
 
அவரவர் நியாயம் அவரவர்க்குன்னு கூட எந்த characterக்கும் சொல்ல தோணல..

பார்ப்போம் சித்ரா பக்கம் என்ன சொல்றாங்கன்னு..


எல்லாரும் நியாய அநியாயம்னு பார்க்காம நடந்துட்டு காலம் கத்து கொடுக்கற பாடத்துனால தெளியறாங்க...
அது தானே real life யும் நடக்குது..
 
Top