Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 20

Advertisement

இப்பவும் சாலா மன்னிப்பு கொடுத்து இருக்கலாம் நினைக்கிறானே தவிர அவன் பண்ண நம்பிக்கை துரோகத்தை உணரவில்லை. பசங்க சேமிப்பை எடுத்து அவங்கள்க்கும் துரோகம் செய்து இருக்கான். வீடு உன் பேரில் எழுதினால் அதை விற்று ஷாலினிக்குகூட சேர்ந்து ஊர் மேய மாட்ட அவங்க அப்பா சரியா தான் செய்துஇருக்கார். இழுத்து போத்தி இருந்தால் என்ன என்று பார்க்கிறவங்க தான் ஆண்கள் இதுல ஷாலினி தான் முதல் அடி எடுத்து கையை கிழித்து இருக்கா அப்புறம் இவ மேல எங்கே இருந்து பரிதாபம் வரும் ஷாலினி நல்லா லோல் பட்டால் தான் மனசு நிம்மதியாக இருக்கும். ஆதரவு கொடுத்த சாலா அடிமடியிலே கையை வைச்சிட்டா. இதுக்கு தான் இப்ப எல்லாம் பெண்கள் யார்ரும் வீடோவிற்கோ டைவர்சிக்கோ எந்த ஆதரவும் கொடுக்க பயப்படுகிறார்கள். எங்கே தன் வாழ்க்கை போய் விடும் என்று. எந்த புத்துல எந்த பாம்பு என்று பயப்படுகிறார்கள்.
 
இத தான் எதிர்பார்ததேன்.

இந்த உதாசீனம் பிரகாஷ்க்கு கண்டிப்பா வேணும்.

ஆனாலும் இந்த அம்மா ரொம்ப அம்மாவா இருக்காங்களே. மோசம்..

அதுக்கப்றம் இவன் இவனுக்கே கொடுத்துக்கற justifications எல்லாமே இன்னும் இவன் மாறல... திருந்தறதுக்கோ மாறவோ இவன் என்ன தெரியாமயா செஞ்சான். இதுல ஷாலினி பக்கம் வேற திருப்பறான்.. இப்பவும் மாட்டிகிட்டோமேன்ற feel மட்டும் தான். இல்லைனா ஷாலினியோட stress relieving missionஅ continue பன்னிட்டிருப்பான்.
 
Nice epi sis, Prakash nelamai ennu mosamakum, evan design eppadi. prakash amma ennum nellamai puriyama erukanga. prakash brothers konjam salaku neyam senchirukanga nu nenaikiren, ellana prakash puthi pul meya pogum. sontha vettilaya avana yarum mannikala amma va thavira.
 
Top