Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 6

Advertisement

பிரகாஷ் தவறு செய்யலா, திட்டம்போட்டு தப்பு செய்யறான்.
சாலாவோட முடிவு சரிதான் , தன்னோட தன்மானத்தை காப்பாத்திக்கிட்டா, அதே சமயம் குழந்தைகளுக்காக வெளிப்படையா சண்டைபோடாம கிளம்பிட்டா.
சாலா சொந்தக்காலில் நிற்க தன்னை தயார்படுத்திக்கணும்.
 
பிரகாஷ் திட்டத்துடனும் ஷாலினி ஒரு திட்டத்துடன் ஒரு உறவு.

அஜய் க்கு என்னவோ தெரிந்து இருக்கிறது என்று தோன்றுகிறது.
சாலா பிள்ளைகளுக்காக வாழ நினைக்கிறாள். இனி அவள் வாழ்வில் பிள்ளைகள் மட்டுமே பிரகாஷ் க்கு இடமே கிடையாது என்பதை தெரியாமல் திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி தான் பிரகாஷ் நிலை. இதுல இவனுக்கு பிள்ளையிடம் ஹீரோவாகத்தான் இருக்கனுமாம். டேய் நீ சாலாவை கோமாளி ஆக்கினால் அஜய் கெட்டிக்காரியாக ஆக்கிவிட்டது சூப்பர் அடிடா உனக்கு
 
கடைசியில சாலாவயும் ப்ரகாஷயும் மட்டும் சேத்தி வெச்சிங்க ஆத்தர் உங்களுக்கு பொங்கல் கன்பார்ம்.. 😤😤😤😤😤😤 வெற்றி பண்ணதையே ஏத்துக்க முடியாம ஒரு வழியா பாவம்னு ஏத்துக்கிட்டோம்.. But this is too too much..! That too extra marital affair is not a joke or small mistake..! He has done this knowing all the consequence with zero guilt and a daring mindset of convincing visaltchi..!! What if sala had made the same mistake, and would he forgive and accept her.!! First of all i dont like sudha's character..! What rubbish is she talking?? Prakash is not a small kid, who has unknowingly done a small mistake. he so well aware of his actions. why should always the girls be the godmother and forgive these type of culprits just for the sake of the family. A broke family is much better than living with an unloyal husband.!!
 
பாக்கியலட்சுமி சீரியலே தேவலன்னு இருக்கு... கொடுமை கொடுமைன்னு கதை படிக்க வந்தா உங்க கதை அதுக்கு மேல கொடுமையா இருக்கு. கள்ளக்காதல் பண்றவன் காதலிக்காக பொண்டாட்டியை நடுதெருவுல விட்டவன்னு கதை எழுதுறீங்களே இதை படிக்கிற எந்த பொண்ணுக்காவது கல்யாண ஆசை வருமா... தெரியாத்தனமாக வெற்றி சரண்யா கதையை என் பொண்ணுக்கு படிக்க கொடுத்துட்டேன் இப்போ என்னம்மா சொல்ல வர எல்லா ஆம்பளைங்கலும் இப்படித்தான் இருப்பாங்க பொண்ணுங்க தனியா வந்து கஷ்டபட்ட பிறகு பிள்ளைகளுக்காக ஊர் உலகத்துக்காக அவனை ஏத்துக்கணுமா மாமியார்ல இருந்து நிறைய நெகடிவ் கேரக்டர்ஸ் இன்னும் எந்த காலத்துல இருக்க இப்போ இருக்கிற பசங்க மனைவியை மதிக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க இந்த மாதிரி negativity spread பண்ற கதையை படிக்கிறதை நிறுத்துன்னு சொல்றா... இது என் மகளின் கருத்து என்ன தான் உங்க கதை பெண் முன்னேற்றம் பேசினாலும் அது இளைய சமூகத்திடம் இப்படியான தாக்கத்தை ஏற்படுத்துது... என் பொண்ணு பேசின பிறகு தான் எனக்கே அட அவ சொல்றது சரி தானே என் பையனையே நான் பெண்களை மதிக்க சொல்லி தான் கற்று கொடுத்திருக்கேன் இன்னும் இப்படி பட்ட கதையை படிச்சு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணனுமான்னு எனக்குள்ளேயே கேள்வி..... ஆராதனா ஊருக்குள்ள நல்ல ஆம்பளைங்க இல்லையா மோசமான ஆம்பளைங்களை படிச்சு சாபம் குடுக்க நியூஸ் பேப்பர் இருக்கு கதை படிக்கணும்ன்னு இல்ல இதுக்கு சீரியல் பார்த்திட்டு போயிடலாம்... வெற்றி சரண்யா கதையை படிச்சு பிழிய பிழிய அழுத ஆட்க்களில் நானும் ஒருத்தி திரும்ப சாலாக்காக அழ தயாரா இல்ல மனநிம்மதிக்காக கதை படிக்க வந்து அதை கெடுத்துக்க விரும்பலை. உங்கள் கதையை படிக்காமல் இருப்பது என் மனநிலைக்கு நல்லது என்று முடிவு செய்து விட்டேன். கதையை படிச்சோமா போனோமான்னு இருக்கிற ஆள் நான் என் பொண்ணு சொன்னதை உங்களிடம் சொல்ல கருத்து பதிவிடுறேன் இதை புரிந்து கொண்டு பாசிடிவான ஆண் கதாபாத்திரங்களை வைத்து கதை எழுத வாழ்த்துக்கள்...💐💐💐
 
உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி மேம் 🙏🙏🙏🙏... நான் எப்போதும் என் கதைகளை நிஜ சம்பவத்தோடு என் கருத்துக்களை கொண்டு எழுதுவேன். இளைய சமுதாயம் என்று நீங்கள் குறிப்பிட்டது ஒரு சாரார் மட்டும் தான். ஆம்பிளைக எல்லாம் இப்படி தான் இருப்பாங்க என்று சொல்ல வில்லை மேம். படித்த, நாகரீகம் கொண்ட குடும்பத்தில் கூட மாமியார் கொடுமை, வரதட்சணை கொடுமை எல்லாம் உண்டு. பெண்கள் கொடுமை, கள்ள காதல் எல்லாம் தற்போதைய நடைமுறையில் இல்லையா?... லீவிங் ரிலேசன் என்று இப்போது தான் சீர் கெட்டு நிக்கிரது.
படித்த, நாகரீகம் மிக்க இளைய சமுதாயம் ஒரு பக்கம் நிக்களாம். அந்த ஒரு பக்கத்துக்கு எதிர் பக்கம் ஒரு வட்டம் உள்ளது. அதை கொண்டு தான் என் கதைகள் இருக்கும். இளைய சமுதாயம் என்னங்க இளைய சமுதாயம்....
இன்றும் குடிக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காத ஆண் மக்கள் உள்ளார்கள் தானே... நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி என்ற கிராம பின்னணி கொண்டவள். என்னை சுற்றியே பெண்கள் காம்மா வேலை, காட்டு வேலை, வீட்டு வேலை, ஜவுளி கடை, கட்டட வேலை, பட்டாசு கம்பெனி, பீடி சுத்த, மில்லு வேலைக்கு என்று ஓடி கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் யார்?... இன்னும் படிப்பறிவு இல்லாத மக்கள். இன்றைய இளம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான்... இவர்கள் வாழ்வியலை குறிப்பிட்டதில் என்ன மேம் தவறு...
இன்றும் நம்மில் சிங்கிள் மதர், கைம்பெண் எல்லாம் உள்ளார்கள். அவர்களின் போராட்டத்தையும் வெளி கொண்டு வர வேண்டும் அல்லவா... இன்றைய கால கட்டத்திலும் சரண்யா, சாலா மாதிரி பெண்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் யாரும் துணிந்து நிற்பதில்லை. என் கதைகளில் துணிந்து நிற்பதாக மேற்கோள் காட்டிகிறேன். இதில் என்ன தவறு...
கொஞ்சும் கிளிகள் கதை எழுதும் போதே பலர் சொன்னது நாங்கள் இந்த மாதிரியான சூழலை கடந்து வந்தோம் என்று தான். இலக்கணம் பெண்மையே... கதையிலும் தனிப்பட்டு எனக்கு கமாண்ட்ஸ் வருகிறது. இந்த சூழலில் தான் நாங்களும் இருந்தோம் என்று...
நம் சமூகம் என்ன அவ்வளவு முன்னேறிய சமூகமா?... பெண்களுக்கான அநீதி இல்லையா என்ன?... பெண் சிசு கொலையை கொண்டாடிய பின்னணியில் இருந்து வந்தவள் நான்... என்னும் என்னை சார்ந்த பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை தான் நான் எழுதுகிறேன். ஏதோ ஒரு மாற்றம் வர வேண்டும் என்று தான்...
என் வீட்டில் நான் தான் முதல் பட்டதாரி... எனக்கு முன் மாமா பெண்கள் மூன்று பேர். யாருமே படிக்க வில்லை. பத்து முடிக்க திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். என் சித்தப்பா பெண். பத்து தான் படித்தாள் மூன்று வருடம் மில்லு வேலை, அதன் பின் திருமணம். குடிகார கணவன் இரு பெண் பிள்ளைகள் உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறாள். அதை கொண்டு தான் கொஞ்சும் கிளிகள் எழுதினேன். இப்போதும் எங்க ஊர் பக்கம் ஆண் பிள்ளை மோகம் உள்ளது...
நீங்கள் படித்த மேல் தட்டு சமூகத்தை பார்க்கிறீர்கள் மேம். நான் அதற்கு எதிர்ப்புறம் உள்ள சமூக அவலங்களை எழுதுகிறேன். இரண்டும் வேற, வேற. அதனால் தான் என் கதைகள் உங்களுக்கு புரியவில்லை.
புது மஞ்சள், புது தாலி, வருவதோ புது வசந்தம்... இரண்டும் என் கதைகள் தான். இதில் ஆண்களை தப்பானவர்களாக சித்தரிக்க வில்லையே...
என் கதைகள் நிச்சயம் பெண்ணியம் பேசும். அது சமூகத்தின் உயர் நிலையில் உள்ளவர்களை அல்ல, உயர முடியாத நிலையில் உள்ளவர்களை🙏🙏🙏🙏
 
Top