Shalini thaan software engineer aga irukkaale.plus Prakash mela nambikkaiகரெக்ட் சிஸ். வேலைக்காக இந்த ஊருக்கு வந்திருந்தாள் கூட சாலா மாதிரி இவங்களும் பொண்ணு மேல் நம்பிக்கையில் இருக்காங்க என்று சொல்லலாம்![]()
![]()
![]()
ஆனால் இவ புருஷனை வேண்டாம் என்று விட்டுட்டு வந்தவ
வெளியூர்ல தனியா இருக்கா என்ன செய்றா என்று கவனிக்க மாட்டாங்களா
![]()
![]()
![]()
அவங்க பிரகாஷ் மேல் உள்ள நம்பிக்கையில் கவனிக்க இருப்பாங்க என்று நினைக்கிறேன்![]()
![]()
![]()