Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 9

Advertisement

மனசு குளு குளுன்னு இருக்கு ஆத்தரே.

சாலாக்கு அவ எடுத்த action ரொம்ப மனவேதனையை தான் கொடுக்கும். ஏன்னா அவ பிரகாஷ் மேல தன்னலமில்லா அன்பு தானே வெச்சுருந்தா இப்பவும் அது இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அவனோட துரோகத்துக்கும் அதற்கு பின்னரும் அவன் காமிக்கற attitude-க்கும் அவ இப்படி செஞ்சது தான் correct.

அம்மாடி அஞ்சு, இந்த தடவை உன்னைய விட்டுட்டு உங்கப்பா மட்டும் ஜெயில் tour போயிருக்காரேன்னு வருத்தப்படாமல், உன் அண்ணனோட பேசி உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க பாரு.

ஷாலினி ஜெயிலில் விசாலாட்சி இல்லை. நீ மட்டும் தான் உன் அத்தானுக்கு துணை. அதனால இப்பவும் நீயே பிரகாஷை உன்னால முடியற அளவுக்கு நல்லா கவனிச்சிக்கோ.

அஜய் வந்துருக்கான் ஜெயிலுக்கு. மகன் நல்ல பெரிய ஆப்பா சொருகணும் அப்பாவோட நெஞ்சுக்குள்ள. அப்ப தான் துரோகத்தோட வலி என்னன்னு பிரகாஷுக்கு புரிய ஆரம்பிக்கும்.

இனிமேல் சாலாவோட அம்மாவும் பொண்ணை புருஷனோட சேர்ந்து இருன்னு தொல்லை பண்ண மாட்டாங்க. Super.
 
அருமையான பதிவு 😍😍😍😍

தெய்வம் நின்று கொல்லும் 🙏

உங்க ரெண்டு பேருக்கும் ஒரு வருஷம் டைம் கொடுத்து ஆடவிட்ட கடவுள், சமயம் பார்த்து சாலாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கார். 👏
Kaduvul kodukalai paa saala uruvaakita.
 
Super ma. Eppadiyo andha rendu manamgettadhu matinda seri. Ana endha cut andha nayi shalini pannadha illai sala ve panindala. Eni evan enna pannuvaan. Ajay and anju pavam endha kadankaran ku pirandhala ell kodumaiyum anubhavikanum. Evana veliye vidave koodadhu. Shalini ellam complete aga asinga padhuthanum.
உண்மை…பணத்தை ஷாலினியிடமிருந்து திருப்பி எடுக்கலாம்…எடுக்கத் தான் வேண்டும்.
ஆனால் அஜய் அஞ்சு மனரீதியாக எவ்வளவு பாதிக்கப் படுவார்கள். கஷ்டங்கள் தெரியாமல் வளர்ந்த பிள்ளைகள் இப்போது தந்தையே கொலைக் குற்றவாளியாக ஜெயிலில் எனும் போது எவ்வளவு அதிர்ச்சியாகவும் அவமானமாகவுமிருக்கும்:cry:
இதையெல்லாம் நினைத்தால் பிரகாஷ் இன்னமும் கஷ்டப் பட வேண்டும் என்று தான் தோன்றுகிறது.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஊருக்கே தெரிஞ்சிருக்கு இந்த கெரகம் புடிச்சதுகளோட வேலையெல்லாம்.
சாலா வரும் போதே அஜயை கேப்பா எனக்கு துணையா இருப்பியான்னு. அதுக்கு காரணம் இப்பதானே புரியுது.
அஜய் அஞ்சுகிட்ட படிச்சு வேலைக்கு போயி வெளிநாடு கூட்டிபோறேன்னு வாவ் வாவ் சூப்பர். சொல்லற இடம் பிரகாஷூக்கு செருப்படி தான்.
சாலாவோட மெதுவான திட்டமிடல் சந்தர்ப்பத்துக்கு எதிர்நோக்கி இருக்கும் வருமீனுக்கு காத்திருந்த கொக்கு மாதிரி 👏👏👏👏👏👏👏.

ஏன்டா இப்பதான் புள்ளங்க இருக்குறதே கண்ணுல தெரியுதாடா உனக்கு 😤😤😤😤😤.
அஜய் வந்து என்ன சொல்லப் போறானு பாக்க வெயிட்டிங் 😎 😎 😎.
மாமாவா? அவனே மாமியார் வூட்ல களி திங்க ரெடியாகறான் அங்கனையும் துணைக்கு கூட போ ஷாலு.

சுதா போலீஸ்கிட்ட குடுத்த வாக்குமூலம் செம.
Ithapola case naa even close friends kooda help pannamaatanga because friends family allow Panna maataanga.so they have face the case challenge themselves .
 
Top