Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 1

Advertisement

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
அடிதடியில் அறிமுகமான நட்பையும்,
அதிரடியாய் கண்முன் நிறுத்தியதே!

நீங்க மட்டும்தான் 90s kids பாட்டு பாடுவீங்களா..🤪🤪

இனிக்கும் தேன்மிட்டாயையும், தழும்பான நெற்றிக் காயத்தையும் காலச்சக்கரத்தைச் சுழற்றி இணைத்த ஆரம்பம் அசத்தல் ஆத்தரே🥰🥰🥰

இளமயில், இளங்குமரன்....எல்லாம் இன்பமயமாய்... எங்கேயோ இடிக்குதே🧐🧐🧐
 
Thank you 🙏
 
Top