Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 13

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இளா டாக்டரா? அப்ப மதிங்கிற ஆளு கௌசல்யா புருசனா?.
பெங்களூர்ல பாத்தபோது இளாவையும் வளர் மதியையும் தப்பா புரிஞ்சிகிட்டாளா?
ஆகக்கூடி இந்த பிரச்சனைக்கும் இளா வளர்மதியோட லவ் புரோபோசல் கார்டை சந்தோசமான மொகரட்டையோட வாங்குனதுதான் காரணம் டா.
இதுல செண்பகம் வேற கும்மியடிச்சிருச்சு போல. மரகதம் முற்றுப்புள்ளி வச்சிட்டாங்க போல. எல்லாரும் சேந்து மயிலோட அழகு இறக்கையை ஒன்னொன்னா பிச்சிட்டாங்க. மை மயிலு 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢
நடைமுறைக்கு வரமுடியாம இருக்கா.
 
Mayilu yennam yellam sari thaan .. aana machaan yenam yellam unnai suthi thane maa iruku.. Ambi athaiyum yellam sollitaanga .. undra amma undra love க்கு.. mudhalaiye end pottathu .. yenna seiya yellam undra neram po.. ippa oru chance vandhu iruku.. mmkum athukum nee end card poda paakure .. konjam consider pannen mayilu...pls..

Machaan unaku 2 extra packet then muttai vaangi thara solluren ..🤩🤩
 
Top