Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 13

Advertisement

மரகதம் அம்மா ஏன் இப்படி செஞ்சீங்க 😒😒😒😒😒😒😒😒
மயிலின் அவசரத்தில் எல்லாம் போச்சு 😒😒😒😒😒😒😒😒😒.

குமரன் மருத்துவன் என்பதில் அவ்வளவு மகிழ்ச்சி 🥰🥰🥰🥰🥰🥰.


மயில் உன்னோட குற்ற உணர்வால் திரும்பவும் நீ அவசரப்படுற.. கொஞ்சம் பொறுமையா யோசித்து முடிவெடு😔😔😔😔😔😔😔.
அருமையான பாடல் 👏👏👏 மிக்க நன்றி சிஸ் ❤️
 
மரகதம் அம்மா ஏன் இப்படி செஞ்சீங்க 😒😒😒😒😒😒😒😒
மயிலின் அவசரத்தில் எல்லாம் போச்சு 😒😒😒😒😒😒😒😒😒.

குமரன் மருத்துவன் என்பதில் அவ்வளவு மகிழ்ச்சி 🥰🥰🥰🥰🥰🥰.


மயில் உன்னோட குற்ற உணர்வால் திரும்பவும் நீ அவசரப்படுற.. கொஞ்சம் பொறுமையா யோசித்து முடிவெடு😔😔😔😔😔😔😔.
அருமையான பாடல் 👏👏👏 மிக்க நன்றி சிஸ்
அம்மாவும் பொண்ணுமா ஆளுக்கொரு விதத்துல குமரன் வாழ்க்கையில கொழப்பம் வரவெச்சுட்டாங்க.

ஆனாலும் 'மதி'- மயிலோட மதியை ரொம்பவே மழுங்கடிச்சு இருக்கு /இருக்காள்.

இப்ப மயிலுக்கு என்ன பிரச்சனை. இன்னும் Divorce FB வேற இருக்கா?

டாக்டர்-க்கு கடை வேலை part time job- ஆ?
இல்லை

கடைக்காரருக்கு டாக்டர் வேலை தான் part time- ஆ?
அடுத்தடுத்த பதிவுகளில் அனைத்திற்குமான விடைகள் வரும் சிஸ். Divorce fb பெரிசா வராது. அப்படியே கதையின் போக்கில் சின்னதா வரும். இனி இளா மச்சானும் மயிலம்மாவும் தான் கதை நெடுக வருவாங்க. அதனால் மகிழ்வுடன் வாசிங்க. மிக்க நன்றி சிஸ் ❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இளா டாக்டரா? அப்ப மதிங்கிற ஆளு கௌசல்யா புருசனா?.
பெங்களூர்ல பாத்தபோது இளாவையும் வளர் மதியையும் தப்பா புரிஞ்சிகிட்டாளா?
ஆகக்கூடி இந்த பிரச்சனைக்கும் இளா வளர்மதியோட லவ் புரோபோசல் கார்டை சந்தோசமான மொகரட்டையோட வாங்குனதுதான் காரணம் டா.
இதுல செண்பகம் வேற கும்மியடிச்சிருச்சு போல. மரகதம் முற்றுப்புள்ளி வச்சிட்டாங்க போல. எல்லாரும் சேந்து மயிலோட அழகு இறக்கையை ஒன்னொன்னா பிச்சிட்டாங்க. மை மயிலு 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢
நடைமுறைக்கு வரமுடியாம இருக்கா.
மயிலோட மனநிலையை அழகா சொல்லிட்டீங்க 😍😍 ஹா ஹா ஹா.‌ ஆமா அவன் சிரிச்சாப்ல வாங்கிட்டு இவ சிரிப்பை விட்டுட்டான். அதான் இப்ப கதறிட்டு இருக்கான். மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top