Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 17

Advertisement

மன்னிக்கவும் நட்பே! என் சப்போர்ட் இளா மச்சானுக்குத் தான்… மத்ததுக்கு எல்லாம் வாய்கிழிய சண்டைபோடுறவ, அன்னைக்கு பெங்களூர்ல பார்த்ததும் நேருல பேசியிருக்க வேண்டியதுதானே.
அதுவும் அவ ஊரவிட்டு போகும் போதே அவன் தெளிவா சொல்லிட்டான்… இந்த மரமண்டைக்குப் புரியலனா பாவம் இளாமச்சான் என்ன பண்ண முடியும்🤷🏻‍♀️🤷🏻‍♀️
இளாமச்சான் சொல்றா மாதிரி, friendஆ பேச இவளுக்கென்ன தயக்கமாம்…
அதுக்கூட பரவாயில்ல… அர்ஜுன் பேபி வாழ்க்கையும் சேர்த்து இல்லையா சிக்கலாக்கி வச்சிருக்கா…

இதெல்லாம் கேட்டா… ஆத்தர் என்கிட்ட சண்டைக்கு வருவாங்க….அதனால உங்களுக்கு மட்டும் என் ஆதங்கத்தை சொல்றேன்.. ஓகேவா🫣🫣🫣🫣
ஆமா ஊருக்கு போகும் போது என்ன தெளிவா சொன்னான். வளர்கிட்ட சொன்ன அதே டயலாக்கை இவகிட்ட சொன்னா இவளுக்கு என்னனு தோணும் 😄😄😄 @Vaishnika 😍🥳🥰 sis ithuku oru nyayatha sollunga 😄😄😄
 
Top