Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 17

Advertisement

அகம் நுழைந்த அவனின் அழகை,
அணு அணுவாய் ரசிக்கும் தோழி அவளும் - நல்
அனுபவங்களைத் தந்த அன்பகம்* அதனை,
அன்பளிப்பாய்த் தரும் தோழன் அவனும் - என
அந்த நாள் ஞாபக அலைகளில்,
அலைபாயுதே படத்தில் மூழ்கும் இருவரும்,
அற்புதத்திலும் அற்புதமான ஜோடிகள்.

*அன்பகம் - வீடு
 
இளா மைண்ட் வாய்ஸ் : நானே டாக்டர் தானேமா.. ஏன்ம்மா ரைட்டரே நானே டாக்டர்னு சொன்னா தான் ஞாபகம் வர அளவுக்கு என்னை மளிகைக்கடைக்காரனா ரீடர் மனசுல பதிய வச்சிருக்கியே இது நியாயமா 🤣🤣🤣🤣🤣
ஆத்தர் ஜீ உங்காளை மீட்டிங்குல பேசச் சொல்லி தலைப்பு குடுத்ததே சாப்பாடும் அதனால ஏற்படற உணர்வு சங்கமத்தை பத்தி தான்.
அப்பறம் உங்காளு தேனு முட்டாயா வாங்கிக் குடுத்தா எப்படி எங்களுக்கு டாக்டர் ன்னு ஞாபகம் வரும்‌???😅😅😂
அப்பறம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸை திறந்துட்டு எங்காளுக்கு முட்டாயி குடுத்த இளா மச்சான் கிளினிக் தொறந்து ஒரு ஊசியாவது போட்டிருந்தா பரவாயில்லை. இல்லை தானே.
 
Lovely episode ஆத்தரே. பெற்றவர்கள் நெகிழ, நல்ல புரிதலுடன் திருமணம் செய்துகொண்ட பின், இதற்கு மேல் கதையில் சொல்ல என்ன இருக்கிறது என யோசித்தேன்.

ஆனால் இளாமச்சான் இல்லாமல் வெற்றிடமான அந்த மயிலின் வாழ்க்கையை நீங்கள் கையாளும் விதம் அற்புதம். Keep rocking 🤩🤩

அசத்தலான இன்பதிர்ச்சி தந்துட்ட இளாமச்சான்🤩🤩🤩
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இரண்டு இளாவும் சின்ன வயசுல வாழ்ந்த வூட்டுக்கு வந்திருக்காங்க.
அப்ப மயிலுக்கு மனசளவுல ஏதோவொரு பாதிப்பு இருக்கு.
தனியா வெளில போகவே பயமா இருக்கறது?!! .யாராவது நல்லா இருக்கியா ன்னு கேக்க மாட்டாங்களா ன்னு ஏங்குனது?!!
டேய் இளா டாக்டரா பாருடா சீக்கிரம்.

பிக்சர்ல நிறைய தோசை இருக்கே. அத்தனையுமா சாப்பிட்டே இளாமச்சான் சமையல்கட்டுல இருந்துகிட்டு 😅😅😅😅
மயிலி பாப்பா வெக்குற பரிட்சையில் இளா முதல்ல மருத்துவரா பாஸ் பண்ணாதான் மச்சான்ற அடுத்த levelக்கு போக முடியும்🤭🤭
 
அகம் நுழைந்த அவனின் அழகை,
அணு அணுவாய் ரசிக்கும் தோழி அவளும் - நல்
அனுபவங்களைத் தந்த அன்பகம்* அதனை,
அன்பளிப்பாய்த் தரும் தோழன் அவனும் - என
அந்த நாள் ஞாபக அலைகளில்,
அலைபாயுதே படத்தில் மூழ்கும் இருவரும்,
அற்புதத்திலும் அற்புதமான ஜோடிகள்.

*அன்பகம் - வீடு
கவிதை வரிகள் 😍😍 ரசித்து வாசித்தேன்! மிக்க நன்றி 🩷
 
ஆத்தர் ஜீ உங்காளை மீட்டிங்குல பேசச் சொல்லி தலைப்பு குடுத்ததே சாப்பாடும் அதனால ஏற்படற உணர்வு சங்கமத்தை பத்தி தான்.
அப்பறம் உங்காளு தேனு முட்டாயா வாங்கிக் குடுத்தா எப்படி எங்களுக்கு டாக்டர் ன்னு ஞாபகம் வரும்‌???😅😅😂
அப்பறம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸை திறந்துட்டு எங்காளுக்கு முட்டாயி குடுத்த இளா மச்சான் கிளினிக் தொறந்து ஒரு ஊசியாவது போட்டிருந்தா பரவாயில்லை. இல்லை தானே.
🤣🤣🤣🤣 ஊசி தானே பொண்டாட்டிக்கே குத்த வச்சிடுவோம் 😂😂😂😂
 
Lovely episode ஆத்தரே. பெற்றவர்கள் நெகிழ, நல்ல புரிதலுடன் திருமணம் செய்துகொண்ட பின், இதற்கு மேல் கதையில் சொல்ல என்ன இருக்கிறது என யோசித்தேன்.

ஆனால் இளாமச்சான் இல்லாமல் வெற்றிடமான அந்த மயிலின் வாழ்க்கையை நீங்கள் கையாளும் விதம் அற்புதம். Keep rocking 🤩🤩

அசத்தலான இன்பதிர்ச்சி தந்துட்ட இளாமச்சான்🤩🤩🤩
நெஞ்சார்ந்த நன்றிகள் 🩷
 
மயிலி பாப்பா வெக்குற பரிட்சையில் இளா முதல்ல மருத்துவரா பாஸ் பண்ணாதான் மச்சான்ற அடுத்த levelக்கு போக முடியும்🤭🤭
🤣🤣🤣🤣 பாஸ் பண்ணுவானானு அவனுக்கே தெரியலையே 😄😄😄
 
Top