Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 18

Advertisement

மயிலு குமரனை விட்டு வேற ஊருக்கு போன இடத்தில் அவ கிட்ட யாரும் தப்பா நடந்து இருப்பாங்களோ 🤔 🤔 🤔 🤔 🤔

சீக்கிரம் மருத்துவரை பார்க்க கூட்டிட்டு போடா குமரா 🤭🤭🤭🤭🤭

ஏன் பேசலை என்று போக போக மயிலு இப்போவாச்சும் குமரன் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசலாம் 🤧🤧🤧🤧🤧🤧
என்ன விஷயம் என்று வரும் பதிவுகளில் தெரிந்திடும். மிக்க நன்றி சிஸ் ❤️
 
மயிலு குமரனை விட்டு வேற ஊருக்கு போன இடத்தில் அவ கிட்ட யாரும் தப்பா நடந்து இருப்பாங்களோ 🤔 🤔 🤔 🤔 🤔

சீக்கிரம் மருத்துவரை பார்க்க கூட்டிட்டு போடா குமரா 🤭🤭🤭🤭🤭

மயிலு இப்போவாச்சும் குமரன் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசலாம் 🤧🤧🤧🤧🤧🤧
ஆத்தர் ஜீ யிடம் இளா மச்சானின் ஆதங்கப் பேச்சு 👇👇👇👇👇

ஏனுங்க ரைட்டர் மேடம் என்னைய பலசரக்கு கடைக்காரனா ரீடர்ஸ் நெஞ்சுல பதியவச்சு வச்சிருங்கீங்களோ!!🤪🤪🤪 இது நியாயமா? தர்மமா?.

நானு இத்தனை வருசமா படிச்சு பாஸ் பண்ணி கிளினிக் தொறந்தது எல்லாம் வேஸ்டாப் போச்சே ஆத்தர் ஜீ.

நானும் @உதயா மச்சீ யும் டாக்டர் கிட்ட மயிலை கூட்டி போகச் சொல்லிட்டோம்.
சீக்கிரமா அப்பாயின்மென்ட் வாங்குடா இளா மச்சான்.
 
Top