Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 6

Advertisement

🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ மச்சீ நாங்க எப்ப நல்லவன் வல்லவன் ன்னு சொன்னோம் .
கதவைத் தட்டறதுல கன்பூஸ் பண்ணுன ஆத்தர் ஜீ தான் சம்பவத்துக்கு காரணம் .
நாங்க நந்தினி வெளியேறுனதுக்கு காரணம் அவனுக்கு தெரியும் ன்னு தான் சொன்னோம். அதனால எல்லாரையும் வறுக்கறான்னு சொன்னோம்.
ஆனா இப்ப கூட டவுட்டு இருக்கு?🙄🙄🙄🙄
கரெக்ட் ஜி.... இன்னும் கொஞ்சமா டவுட் இருக்கு 🧐🧐🧐🧐
 
சிஸ் அவனுக்கு சப்போர்ட் பண்ணலயே.... நந்தினி வெளிய போனதுக்கு காரணம் அவனுக்கு தெரியும்னு தானு சொன்னோம் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அடேய்களா........
போன எபி கமெண்ட்ஸ் எல்லாம் போய் ஒருவாட்டி படிச்சு பாருங்க டாவ்வ்வ்வ்.
பூ, புய்ப்பம், புஷ்பம், ஜார்ஜ் புஷ்பா எல்லாம் ஒன்னு தான்.
நீங்க எப்படி words மாத்தி போட்டாலும் அவன நல்லவேன் ன்னு தான் கமெண்ட்ஸ் பண்ணீங்க.
 
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ மச்சீ நாங்க எப்ப நல்லவன் வல்லவன் ன்னு சொன்னோம் .
கதவைத் தட்டறதுல கன்பூஸ் பண்ணுன ஆத்தர் ஜீ தான் சம்பவத்துக்கு காரணம் .
நாங்க நந்தினி வெளியேறுனதுக்கு காரணம் அவனுக்கு தெரியும் ன்னு தான் சொன்னோம். அதனால எல்லாரையும் வறுக்கறான்னு சொன்னோம்.
ஆனா இப்ப கூட டவுட்டு இருக்கு?🙄🙄🙄🙄
ரைட்டு....... பிரியா புள்ள தான் காரணம் ன்னு சொல்லி எஸ் ஆகியாச்சு.
 
அருமை பிரியா மா.
இந்தா பூனைக்குட்டி வெளில வந்துடுச்சுல??
தான் திருடி பிறரை நம்பான் கதையாவுல இருக்கு இந்த காரு கதை?
எதுக்கு பொன்னனை இந்த காரு கரிச்சு கொட்டுறான் ன்னு இப்போ தானே புரியுது.
அந்த வீடு, சொத்து எல்லாம் இவனுக்கு வேணும்ல? அதுக்குதான் யசோவை கொசுறாக கல்யாணம் பண்ணி இருக்கான் ராஸ்கல்.
 
அடேய் சண்டாளா நீயெல்லாம்:mad::mad::mad::mad:
அண்ணன் பொண்டாட்டிக்கு நியாயம் வாங்கி தர போற யோக்கிய சிகாமணினு தப்பா நினைக்க வெஞச்சிட்டயேடா....
அக்மார்க் அன்பு கணவனா அந்த புள்ளை கிட்டயும் வேஷம் போட்டறயே....🤬🤬🤬🤬🤬🤬🤬
 
Last edited:
அடேய்களா........
போன எபி கமெண்ட்ஸ் எல்லாம் போய் ஒருவாட்டி படிச்சு பாருங்க டாவ்வ்வ்வ்.
பூ, புய்ப்பம், புஷ்பம், ஜார்ஜ் புஷ்பா எல்லாம் ஒன்னு தான்.
நீங்க எப்படி words மாத்தி போட்டாலும் அவன நல்லவேன் ன்னு தான் கமெண்ட்ஸ் பண்ணீங்க.
மச்சீ அதான் மச்சீ சொன்னோம். நந்து மேட்டர் தெரியும்னு தான் சொன்னோம்.. கதவத் தட்டுன ஆளு இவனோன்னு ஒரு டவுட்டு.
 
ரைட்டு....... பிரியா புள்ள தான் காரணம் ன்னு சொல்லி எஸ் ஆகியாச்சு.
. இந்த ரகசியம் இப்பதான் தெரிஞ்சுகிட்டீங்களா!!!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நம்ம ஆத்தர் ஜீ ரொம்ப நல்லவிக அப்புரானி புள்ள.
images-82.jpeg
 
Top