Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 19 & 20

Advertisement

இன்னும் suspense வெளிய வரலையே
அடுத்த எபில வந்துடும் சிஸ் . மிக்க நன்றி சிஸ் ❤️
ஏம்மா மயிலு இவ்வளவு நாள் அவன் கிட்ட எதுவும் சொல்லாமல் இருந்துட்டு🤭🤭🤭 இப்போ வளர் கிட்ட கூட்டிட்டு போனதால் தான கோவத்தில் எல்லாம் சொல்லுற 🤩🤩🤩🤩🤩🤩

வளர் ரொம்ப நல்ல பொண்ணு தான் 😄😄😄😄😄 இந்த மயிலு தான் ஓவரா பண்றா 😣😣😣😣😣

காலேஜ்ல என்ன நடந்தது 🧐🧐🧐🧐
மிக்க நன்றி சிஸ் ❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வளரு தப்பிச்சிட்டே.
மயிலு பர்சனலை எப்படி மூனாவது மனுசங்ககிட்ட ஷேர் பண்ணுவா!!.
சீக்ரெட் க்காக வெயிட்டிங்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வளரு தப்பிச்சிட்டே.
மயிலு பர்சனலை எப்படி மூனாவது மனுசங்ககிட்ட ஷேர் பண்ணுவா!!.
சீக்ரெட் க்காக வெயிட்டிங்.
மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top