Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 21

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அந்த காலகட்டத்துல பஸ் நெருக்கடில இந்த அருவருப்பான பிகேவியர் அதிகமா தான் இருந்துச்சு.
இப்பவும் இந்த நிகழ்வுகள் அங்கங்கே சில சமயம் நடக்குது. ஆனா இப்பத்திய பொண்ணுங்களுக்கு பள்ளிப் பருவத்திலையே பேட் டச் குட் டச் சொல்லி தர்றாங்க.
செல்ஃப் டிபன்ஸ் செஞ்சுக்கவும் சொல்லித்தர்றாங்க.
இப்ப நெறைய பஸ்களில் பொண்ணுங்களை முன்னாடி படிக்கட்டு வழியாகவும் ஆண்களை பின்னாடி படிக்கட்டு வழியாகவும் ஏறிதான் பஸ் உள்ளாற போறாங்க.

அந்த குமரன் மயிலோட சாபத்தை நீக்குனமாதிரி இந்த மயிலுக்கும் குமரனால சாபம் நீங்கி வாழ்வு வளமாகனும்
மிக அருமையான விமர்சனம் 👏👏👏 மிக்க நன்றி சிஸ் ❤️
 
என்ன சொல்றது நிறைய
பெண் குழந்தைகளுக்கு
இப்படி ஒரு சூழநிலை
வந்து இருக்கும்
ரொம்ப மோசமான மனநிலையோட
கடந்து கடக்க முடியாம
ஆனாலும் இன்னும் உலகம்
கேவலமா தான் போகுது
அருமையான பதிவு
 
என்ன சொல்றது நிறைய
பெண் குழந்தைகளுக்கு
இப்படி ஒரு சூழநிலை
வந்து இருக்கும்
ரொம்ப மோசமான மனநிலையோட
கடந்து கடக்க முடியாம
ஆனாலும் இன்னும் உலகம்
கேவலமா தான் போகுது
அருமையான பதிவு
ஆமாம் மா. மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top