Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 21

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அந்த காலகட்டத்துல பஸ் நெருக்கடில இந்த அருவருப்பான பிகேவியர் அதிகமா தான் இருந்துச்சு.
இப்பவும் இந்த நிகழ்வுகள் அங்கங்கே சில சமயம் நடக்குது. ஆனா இப்பத்திய பொண்ணுங்களுக்கு பள்ளிப் பருவத்திலையே பேட் டச் குட் டச் சொல்லி தர்றாங்க.
செல்ஃப் டிபன்ஸ் செஞ்சுக்கவும் சொல்லித்தர்றாங்க.
இப்ப நெறைய பஸ்களில் பொண்ணுங்களை முன்னாடி படிக்கட்டு வழியாகவும் ஆண்களை பின்னாடி படிக்கட்டு வழியாகவும் ஏறிதான் பஸ் உள்ளாற போறாங்க.

அந்த குமரன் மயிலோட சாபத்தை நீக்குனமாதிரி இந்த மயிலுக்கும் குமரனால சாபம் நீங்கி வாழ்வு வளமாகனும்
 
விரைவில் குமரன் மூலமாக சாபம் நீங்கய மயிலை போல இந்த இளங்குமரன் மூலமாக இளமயில் மன பயமும் நீங்கும் ☺️☺️☺️☺️☺️☺️.
சாபம் நீங்கிய மயிலை போல வாவ் 😍😍👏👏👏👏 ஆமாம் சீக்கிரம் சரியாகிடுவானு நம்புவோம். மிக்க நன்றி சிஸ் ❤️
 
அடப்பாவிங்களா உங்களால் எப்படிடா இதுமாதிரியான ஒரு செயல் செய்ய முடியுது. இது மாதிரி கேடு கெட்ட வேலை பார்க்கறவனுங்களை எல்லாம் வலிக்க,வலிக்க நடு ரோட்டுல படுக்க வச்சி சர்ஜரி பண்ணி விடனும் . 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
உண்மை மா. மிக்க நன்றி சிஸ் ❤️
 
விழிப்புணர்வூட்டும் அற்புதமான அப்டேட். நீங்க கதைக்காக 90s காலகட்டம் தேர்ந்தெடுத்தது, ரொம்ப ரொம்பச் சரி ஆத்தரே!

ஏனென்றால், இந்த மாதிரி situation அந்தக் காலத்தில் நிறைய இருந்திருக்கு. இதில் பரிதாபமான நிலை என்னன்னா, மயிலு போல என்னன்னே புரியாம தனக்குள்ளே அழுதும் பயந்தும் தவிச்ச பெண்கள் இங்க அதிகம். இதைவிட கொடுமை என்னன்னா, இது தான் child abuseன்னு தெரியாமல்…ஐயோ! இத எப்படி வீட்டுல,நண்பரக்ள்கிட்ட சொல்லமுடியும்ன்னு உள்ளுக்குள் குமுறிய காலகட்டம் அது.

Hats off to your idea of creating awareness about this in your story.
Loved this review ❤️ அப்படியே அந்த காலகட்டத்தின் மனநிலையை சரியாகச் சொல்லிட்டீங்க. Thank you so much 🙏
 
Top