Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 23 & 24

Advertisement

ஆமாம் முருகா மயிலுக்கு இருக்கும் பிரச்சனை சரியாகி, அவங்க ஆசைபடுறது மாதிரி மூன்று குழந்தைகள் அதுவும் triplets ஆகவே கிடைக்க அருள்புரிய வேண்டும்🙏🙏
முருகனின் அருள் கிடைக்குமானு பார்த்துடலாம் மா. மிக்க நன்றி சிஸ் ❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மனசை நிலையை குரங்கு ன்னு சொல்லுவாங்க. தவ்விட்டே இருக்கும்.
இன்றைய காலகட்டத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான நெருக்கடி.
அதைப் பத்தியே சிந்திச்சு சிந்திச்சு மனஉளைவுக்கு ஆளாகிடுறாங்க.
எத்தனை பேருக்கு வெளியே வர்ற வழி கிடைக்குது.
உடம்பு காயத்துக்கு சிகிச்சை மாதிரி மனசுக்கும் சிகிச்சை பத்தி அருமையா விளக்கமா சொன்னீங்க.
செய்யுள் விளக்கம் அருமை.
மயில் பழைய நிகழ்வுல இருந்து மீண்டு வரோனும்.
ஓ ஓ ஓஹோ ஹனிமூன் கிளம்பியாச்சா ☺️☺️☺️☺️ குன்றத்துல குமரனுக்கு கொண்டாட்டம் தான். ஹாப்பி ஜர்னி டா குமரா.
 
Top