Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 6 & 7

Advertisement

இறைவனின் படைப்பில் இதுவும் இயல்பே,
இன்முகத்துடன் புரியவைத்த
இளங்குமரனின் தந்தை ஒருபுறம்!

இன்பமும் துக்கமும் இருபாலருக்கும் ஒன்றே - இதில்
இமையோடு கலந்திருக்கும் கண்ணீருக்கு மட்டும் - ஏன்
இத்தனை பாரபட்சம் என உடைந்த
இளமயிலின் தந்தை மறுபுறம்!

இன்றியமையாத தந்தை பாசத்தை உணர்த்திவிட்டனர்!

Lovely episode. இளமயிலின் நெருடலான flashback கூட நேர்மறையான கோணத்தில் எடுத்துச்சொன்ன உங்க கற்பனை வாவ் ஆத்தரே. Keep rocking.
நேர்மறையான கோணத்தை குறிப்பிட்டுப் பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி 🩷 மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top