Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 19 & 20

Advertisement

அடேய் மயிலு பாப்பா! இப்பக்கூடப் பாரு, வளர் சந்திச்சதுனால தான்,உன்னால உன் மச்சான்கிட்ட மனச திறந்து பேச முடியது…. ஆக வளர் சொல்றா மாதிரி, எதையும் நேர்மறையா யோசி….

வளர் காட்சி சூப்பர் ஆத்தரே. அழகான தோழமை.

பொண்ணுங்க கிட்ட கூடச் சொல்ல முடியாத விஷயத்த, உன்கிட்ட சொல்லுவேன்னு மயிலு சொன்னது… wow….what a friendship and trustன்னு தோணித்து…🤩🤩🤩🤩
 
அதான் வயசுக்கு வரதையே சொல்லி தரேன்னு சொன்னவளாச்சே😀😀! அதனால அவன்கிட்ட பேச தயக்கம் இருக்காது அவளுக்கு. வளர் இல்லாம வேற டாக்டரா இருந்தா சொல்லிருப்பா. வளர்க்கிட்ட இயல்பா அவளால பேச முடியலை. மிக்க நன்றி சிஸ் 😍
 
Top