Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 9

Advertisement

ஏன்னா அவ அவன் மேல ஆர்வமாக இருக்கிறது தெரிந்தும் என்ன சொல்லறான்னா உனக்கு என் மனதில் ஒரு தனியிடம் இருக்கு அப்படிங்கிறான். அத அவ அவளுக்கு சாதகமாக எடுத்துக்கறா.
இந்த இளா என்ன சொல்லி இருக்கனும் , என் மனசுல உன்ன ஒரு நல்ல friend aah தான் நினைக்கிறேன்னு சொல்லி இருந்தா ஆரம்பத்தில் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும் போகப் போக மனச தேற்றியிருந்திருப்பா மயிலு
ஆமா அவன் என்ன சொல்ல போறான் இனி என்ன செய்ய போறான் என்று பார்ப்போம். மிக்க நன்றி சிஸ் ❤️
 
Yes... நானும் இதை யோசிச்சேன் சிஸ்....அவ மனசு புரிஞ்சும் 🙁🙁🙁 அதை encourage பண்ற மாதிரி அவன் நடந்துக்கிட்டதும் தான் நடந்த அத்தனை அனர்த்தங்களுக்கும் காரணமாக அமைஞ்சுடுச்சு போல 😕☹️😕😕
ஆனாலும் புதுசா ஒரு ஹீரோவுக்கு எங்க போவாங்க நாம் ஆத்தர் 😨😨😨
புதுசா ஹீரோ வந்தா ஒத்துக்குவீங்களா😀😜😝 மிக்க நன்றி சிஸ் 😍
 
கழுத்தில் தாலி இல்லை,
காலில் மெட்டி இல்லை,
கண்டதும் நிம்மதி கொண்டவனுக்கு,
கட்டியவனின் கடந்தகாலத்தைக் கூறி,
கன்னிமகள் தரப்போகிறாள் பேரதிர்ச்சி!!!

விறுவிறுவென நகர்கிறது கதை. அருமை ஆத்தரே💕💕
 
கழுத்தில் தாலி இல்லை,
காலில் மெட்டி இல்லை,
கண்டதும் நிம்மதி கொண்டவனுக்கு,
கட்டியவனின் கடந்தகாலத்தைக் கூறி,
கன்னிமகள் தரப்போகிறாள் பேரதிர்ச்சி!!!

விறுவிறுவென நகர்கிறது கதை. அருமை ஆத்தரே💕💕
Thank you 🙏
 
Super epi... Kumaran ku therilaiya apo mayilu love pandra nu.... Ana ipo enamo kumaran ninaipula iruka nu solikiran....ena than nadakuthu.... Ila mayilu thappa purinjitu pirinji vanthutala....
அடுத்த அத்தியாயத்தில் தெளிவு கிடைக்கும். மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top