இ.பி.கோ. 55 - அத்தியாயம் 12

Advertisement

:love:
அதிரா அகிலனுக்கு சொன்ன எல்லாம் அருமை....
அய்யா எப்படி follow பண்ண போறாருனு பார்க்க ஆவலுடன்.....
அவன் மேல அம்புட்டு நம்பிக்கை... ம்ம்... டேய் அகிலா நீ ஹேவியா ஒர்கவுட் போடனும்டா
 
விரட்டி அடிச்சாலும் தேடி வந்து ஒட்டிக்கிறான்... 😂
நான் கூட லவ் சொல்லப் போறான்னு நினைச்சேன் bp stress ன்னு மருத்துவ ஆலோசனை கேட்டுட்டு இருக்கான்.... 😝

லவ் சொன்னா அப்படியே மானே தேனேனு கொஞ்சிட்டு தான் மறுவேலை பாப்பா எஸ்.பி😝 எங்காளு உஷாரு😝
 
Brilliant episode, IPC 55 :love::love::love: (waiting for the day when I can write your name properly writer gi, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:). Hopefully your hero will listen to Athira and have a good self analysis, :unsure::unsure::unsure:
Soon you'll get to know the proper name Mahil😉 That'll be easy to write... Ice started melting and will reach the state where adhira herself will notice him.
 
எல்லாரையும் பதற வைக்கிற அதிராவையே ஒரு நிமிடம் பதற வச்சுட்டானே 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

காதல் குறிப்பு சொல்லுவான் என்று எதிர் பார்த்தால் இவன் மருத்துவ குறிப்பு கேட்டு கிட்டு இருக்கான் 🤩 🤩 🤩 🤩 😉 😃 😃 😃 😃 😃 😃

எங்க ஹீரோ திருந்தி நல்லவனா மாறினா தான் கல்யாணம் செய்வாளா 😣😣😣😣😣


விஷு 🥺🥺🥺🥺நீ இப்பவே தயாரா இரு🤗🤗🤗இடி விழும் 😇😇😇😇
ஹீரோயின் சும்மா கெத்தா இருக்கும் போது இந்த மக்கு ஹீரோ எல்லாம் எப்படி கல்யாணம் பண்றது... அவனையெல்லாம் அவ கன்சிடர் பண்ணவே வாய்ப்பில்லை
 
ஹீரோயின் சும்மா கெத்தா இருக்கும் போது இந்த மக்கு ஹீரோ எல்லாம் எப்படி கல்யாணம் பண்றது... அவனையெல்லாம் அவ கன்சிடர் பண்ணவே வாய்ப்பில்லை
கன்சிடர் பண்ணாமல் தான் எங்க ஹீரோ இவ கிட்ட பேச வந்ததும் லவ் சொல்ல வரான் என்று நினைச்சாளோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙂🙂
 
கன்சிடர் பண்ணாமல் தான் எங்க ஹீரோ இவ கிட்ட பேச வந்ததும் லவ் சொல்ல வரான் என்று நினைச்சாளோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙂🙂
அவன் தான் கன்சிடர் பண்ணி சொல்ல வந்தான் அதை அவ கெஸ் தான் பண்ணா. அவளுக்கு என்ன டக்கரான விஷு காத்துட்டு இருக்கான்😉
 

Advertisement

Advertisement

Back
Top