Padichiteengala sis
Nice update ma![]()
![]()
Thank you so much sisNice epi mam and nama agilan pinni pedal edukurar![]()
Happy to see your comment sis... Seekiram wedding bells adichidalamAdrasakkai
Adrasakkai
Adrasakkai
Thalaiva vera level performancealae sachi putiye
waiting for marriage writerji
![]()
எஸ்.ஐ புரூஸ் வேணும்னா அவளும் கொஞ்சம் உழைக்கத்தான் வேணும்அகிலன்விஷு மாதிரி இருந்தால் இவ தலையில் மிளகா அரைச்சிருவா
இப்படி சுத்தல்ல விடணும் அப்போ தான் அவளே போன் போடுவா
![]()
![]()
![]()
![]()
விஷு![]()
![]()
![]()
![]()
கொஞ்சம் பாவமா தான் இருக்கு
![]()
![]()
என்ன செய்ய சிக்ஸ் பேக் வச்ச சிங்கத்தை விட தொந்தி வச்ச சிங்கம் தான் அவளுக்கு பிடிச்சிருக்காம்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அகிலன் அதிராவ கரெக்ட் பண்ண அவன் குடும்பத்தோட பழக ஆரம்பிச்சாலும் இப்போ நிஜமாவே அவங்களை புரிஞ்சு நடந்துக்கிறான்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அடேய் அகிலா அவளுக்கு ஏற்கனவே வேலை ஜாஸ்திஇதுல உனக்கு டைம் டேபிள் எல்லாம் ரெடி பண்ணி டியூஷன் வேற எடுக்கணுமா
எங்க தலைவன் காதல் தலை தீபாவளி கொண்டாடுறதை பார்க்க ஆவலாக இருக்கிறோம்
கண்ணும் கண்ணும் நோக்கியா எல்லாம் ஓகே தான்![]()
![]()
![]()
ஆனால் எதுக்கு அவ்வளவு வேகமாக இழுத்தான்
![]()
N
Nirmala vandhachu![]()
![]()
![]()
Beautiful episode, IPC 55,![]()
![]()
Finally Athira is letting him in her life?
![]()
நன்றிகள் சிஸ்Super ud![]()
அகிலன் செம்ம டா
![]()
நன்றி சிஸ்அருமையான பதிவு
நல்லா கணக்கு பண்ணி கரெக்ட் பண்ணிட்டான்லஅகிலன் கணக்கு படிக்கல, கணக்கு பண்ற வேலை தான் கரெக்ட்டா பாக்கிற. சீக்கிரம் அதிரா முகத்தில் கல்யாண களை வந்து விடும்.![]()