இ.பி.கோ. 55 - எபிலாக்

Advertisement

அருமையான எபிலாக் 🤩🤩🤩
அதி.....பரிட்சைக்கு மட்டுமில்ல ரொமான்ஸையும் அகி தான் சொல்லி கொடுக்கனும் போல 🤭🤭🤭☺️☺️☺️

உன்னுடைய வீர பராக்கிரமத்தை தெரிந்து தானே விரும்பினா ❤️❤️ அப்போ அவ தான் எல்லாத்துக்கும் முன்னெடுக்கனும் 🥰🥰🥰

நைஸ் ஸ்டோரி 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 
❤️
அகிக்கு அகில உலக ரசிகர் மன்றம் வைக்கற‌ range க்கு எல்லாத்திலயும் expert ஆயிட்டாரு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அகில இந்திய அகிலன் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சி உங்களை தலைவராகவும் உதயா சிஸ் கொள்கை பரப்பு செயளாலராகவும் போட்டிருவோம்🙌🙌🙌
 
Anjanin keerthanai padichirken❣️
நன்றி சிஸ்❤️இந்த கதைக்கு பாடல்கள் டெடிகேட் கடைசி சில அத்தியாயங்களை அழகா மாத்துனதுக்கு நன்றிகள்❤️🫶
 
நான் இந்த ஹீரோ கொஞ்சம் லூசு மாதிரி பேசுனதும் ப்ரியா மோகன் சிஸ் தான் ஆத்தர் . நம்ம கிட்ட சொல்லாம சர்ப்ரைஸா எழுதுறாங்க என்று நினைத்தேன் 😆 😝 😆 😝 😆 😆 😉 😃 😃 😄 எப்படியோ ப்ரியா என்கிற பெயர் மேட்ச் ஆகுது 🤣🤣🤣🤣🤣🤣🤣

பொறுப்பு பொறுப்புன்னு சுத்தி கிட்டு இருந்த ஹீரோயின் வேலைக்கு போக சோம்பேறி தனம் பட ஆரம்பிச்சுட்டா 😉 😝 😆 😆 😆 😆 😆
சோம்பேறியா இருந்த ஹீரோ பொறுப்பா வேலைக்கு போறாரு 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
நீங்களே இப்படி ஹீரோவை டேமேஜ் பண்ணா எப்படி... இப்படி ஒத்த வார்தையில லூசுன்னு சொல்லிட்டீங்களே...

கதை நெடுக பயணித்து அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சி கருத்துக்கள் பகிர்ந்ததற்கு நன்றி சிஸ் ❤️ எப்போ எபி போட்டாலும் கண்ணு உங்க கமென்ட் தேடும்...
 

Advertisement

Advertisement

Back
Top