முதல்ல எல்லா பதிவுக்கு கருத்து தெரிவிச்சு உங்க விருப்பங்களையும் சொல்லி இருந்தீங்க. ரொம்ப நன்றி சிஸ்lovely![]()
![]()
![]()
Athulam avangaluku mattum purinja pothum da Vishu
Adhira and Agilan epdi irundha avangala ipdi mathitingale ma
Paiyanku peru vaikaliya
Intha case la help panna parithi ya pathi solli irukkalam
Athi and Agi bonding something special
Athi's brave nd guds![]()
Thank you so muchWonderful story mam
அருமையாக இருந்தது இந்த கதை.
ஏற் தழ்வுகள் நிறைந்த இணைகள் காதல் இணைத்து விட்டது.
குற்றவியல் கதையாக ஆரம்பித்து அதில் மசாலாவாக காதலை சேர்த்து தொய்வின்றி சென்றது கதை.
மான்சி இறப்பிற்கான காரணம் என்ன என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கங்கள் ஏற்றுக் கொண்டாலும் குற்றவியல் கதைகளில் கடைசி அத்தியாயம் படிக்கும் போது ஏற்படும் சுவாரசியம் சற்று குறைந்ததாகவே தோன்றியது.