உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 13

Advertisement

பொண்ண தரமாட்டேனு சொன்ன மாமா தன் பொண்ணுக்காக பாவம் செய்துட்டாரு . இதுல நீலாவோட நிலை தெரிந்தும் கூட தாளிய பிடிங்கி சீ சீ

கீரவாணி நீ எப்படி இதுக்கு சம்மதிச்ச

ஆனா இந்த கேசியும் மனசாட்சி இல்லாத மனிதனா இருக்கான்

இப்போ நீலா குணமாய்டா கேசி என்ன பன்னபோற நீ

உங்க அண்ணி அதான் கீரவாணி சொன்னது போல அவங்க தனியாக போய்டனுமா.
 
இந்த சீன் எல்லாம் இந்த பதிவில் இருந்ததா என்ன ❓❓❓
இல்லை !!! அடுத்த பதிவுகளில் வருவதை இப்போதே சொல்லிட்டீங்களா ⁉️⁉️⁉️
 
கேசி டூ மச். நீலாம்பரி நல்ல பார்த்து கொள்கிறேன் சொன்ன லட்சணம் நல்ல இருக்கிறது. மோகனன் நீலாம்பரி பிரிஞ்சுது நிரம்ப தப்பு. கீரவாணி அப்பாவுக்கு இப்போது மோகனன் நிலைமை தெரியவில்லை பொண்ணு காதலித்து விட்டாள் 😡😡😡 சுயநலம்.
 
Advertisement

Advertisement

Back
Top