உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 16

Advertisement

கேசி 🤬😡😡😡😡

அம்ரு நீ தப்பிச்சிட்ட இந்த குடும்பத்துகிட்டேர்ந்து

இப்ப மோகன் தனக்கு நீலாவும் குழந்தைகளுவும் வேண்டுமென சொன்னா பைரவி கேசி வாணி எல்லாம் என்ன பன்னுவாங்க

வாணி உன் நிலை தான் கவலைக்கிடம்.

சுயநலவாதிங்க உன்ன கழட்டி விட்டுடுவாங்க.

உனக்கு இது தேவதான்
 
கேசி என்ன ஆளு இவன் அண்ணாவை மட்டுமே கட்டிட்டு போக வேண்டியது தானே. அமிர்தா இவனை கல்யாணம் பண்ணாமல் இருக்கவேண்டும்.
 
ரைட்டர் ஜீ....இறுதி பதிவை போட்டு விட்டு மற்ற பதிவுகளை பிறகு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🤩🤩🤩
 
ரைட்டர் ஜீ....இறுதி பதிவை போட்டு விட்டு மற்ற பதிவுகளை பிறகு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🤩🤩🤩
ஆமா ஆமா ஆத்தர்ஜி கேசியோட அம்ருவ கோத்துவிடட்டும்😁😁😁😁
 
ஆமா ஆமா ஆத்தர்ஜி கேசியோட அம்ருவ கோத்துவிடட்டும்😁😁😁😁
எந்த ஆங்கில்ல பார்த்தாலும் கேசியை அமிர்தாவுக்கான ஹீரோவாக ஏத்துக்க முடியும் என்று தோணல 😨😨😨
 
எந்த ஆங்கில்ல பார்த்தாலும் கேசியை அமிர்தாவுக்கான ஹீரோவாக ஏத்துக்க முடியும் என்று தோணல 😨😨😨
இது என்னடா என் ஹீரோவுக்கு வந்த சோதனை 😃😃😃
 
Advertisement

Advertisement

Back
Top