உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 17

Advertisement

கேசி நீயே போய்டு உன்னை கொலை வேற செய்யுனுமா? அவள் அக்காவை பசங்களை யார் பார்க்க?.நீலா சரியாகி அவள் பசங்களோடு வாழ்ந்தால் போதும் கேசி குடும்பமே வேண்டாம்.
அவளுக்கான முடிவு அழகா இருக்கும் 😍😍😍
 
கேசிக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாதவன். அவன் அண்ணாக்காக பண்ணினான்னு நினைச்சு தான் இதெல்லாம் பண்ணினான்னு அவன் நினைக்கிறான்... ஆனா அவன் அண்ணன் அப்படி ஒரு நிலையில பொண்ணே கிடைக்காதப்போ தனக்கு almost முடிவாக இருந்த வரனை வேணான்னு சொல்லிட்டு அவன் அண்ணனை நீலா கல்யாணம் செஞ்சு வாழ்க்கை குடுத்தது எல்லாம் இவனுக்கு மறந்திடுச்சு. அந்த நிலையில இருக்க நீலாவை வேணான்னு சொன்னது எவ்வளவு பெரிய தப்பு ... அப்புறம் சுயநிலையிலேயே இல்லாத அண்ணனுக்கு அவன் விருப்பமே இல்லாம அவசியமே இல்லாம அவனுக்கு இன்னொரு கல்யாணம் தேவையா ... இதுல இன்னும் நீலாகிட்ட இருந்து டைவர்ஸ் ஆகவே இல்ல... என்ன போலீசோ ...
 
Keasithaane annan udambu sariyagi vittathu entry solli Neela vai thirumanam seithu vaithaan aanaal ippothu eppadi nadanthu kolkintraner enna manidharkalo entru ninaika thoontrukirathu
 

Advertisement

Advertisement

Back
Top