நிழலாடும் நின் நினைவில் 04

Advertisement

உற்ற நேரத்தில்
உதவிய தருணம்
உருமாறிய தோழமை
உறவாக சேர்ந்திட....

உருக்குலைந்த நேரத்தில்
உறவாக இல்லாமல்
உயிர் தோழனாக
உடன் நின்று தேற்றிட....

உண்மைகள் தெரிந்ததும்
உள்ளுக்குள் இருந்த
உறுத்தல் எல்லாம் மறைய
உணர்வுகள் வென்றிட....

உரிமை உடையவன்
உனை அறியாது
உன்னை அலைக்கழிக்க
உணர்ந்து கொள்ள
உடனே வா
உயிரே உறவே...
வாவ்! என் உணர்வுகளை சொல்ல வார்த்தையே இல்லை தோழி. என் மனக்கண்ணில் நான் கற்பனை செய்யும் கதாபாத்திரங்களை அப்படியே உள்வாங்கி அதை கவிதை மாலையாய் கோர்க்கும் உங்கள் புரிதலில் நெகிழ்கிறேன் நட்பே.

தருண் குணாதிசம் பற்றிய வரிகள் .. //உண்மைகள் தெரிந்து.ம்....// மெய்சிலிர்க்க வைக்கிறது.
 
பிளாஷ் பேக் படிக்கும் போது கண்ணீர் தான் நமக்கு ,
பிளாஷ் பேக்கை டயறி மூலம் தெரிந்து கொள்ளது சூப்பர் ஐடியா ஆத்தர் ஜி👏
தருண் அண்ணனுக்கு விபத்து என்று சொன்னது உண்மைதான் இல்லை,நீ நல்லன்டா 😀
ஷர்மிலா ஷ்ரவனை மீண்டு கொடுத்திட்டாளா..? அவனுக்கு புரிய வைத்து விட்டாள் எனநினைக்கிறேன்.
சூப்பர் ஆத்தர் ஜீ❤️
 
ஆமாம் ஜீ! கொஞ்சம் அளவுக்கு மீறின சோகம்தான். உங்களுக்கும் தருணுக்கும் மனசு தாங்காதுன்னா ரம்யா பாதி பக்கங்களை மறைச்சிட்டா.

ஷர்மிலா மேல(ஆத்தர்) அம்புட்டு நம்பிக்கையா உங்களுக்கு....
 
ஆமாம் ஜீ! கொஞ்சம் அளவுக்கு மீறின சோகம்தான். உங்களுக்கும் தருணுக்கும் மனசு தாங்காதுன்னா ரம்யா பாதி பக்கங்களை மறைச்சிட்டா.

ஷர்மிலா மேல(ஆத்தர்) அம்புட்டு நம்பிக்கையா உங்களுக்கு....
உங்க எழுத்து நடை நமக்கு தெரியாதா ஜீ😍
ஆமாம் ஆமாம் தருண் பய மனசு கஷ்டப்பட்டால் நமக்கும் தாங்காது தான்😂
 
அருமையான பதிவு ❤️ ❤️ ❤️
க்ளிப் போட்ட பக்கங்களை படிக்க கூடாது என்று தருணுக்கு மட்டும் தான் தடாவா இல்லை எங்களுக்குமா....???

தருணுக்கு மண்டை வெடிக்குதோ இல்லையோ எங்களுக்கு வெடிச்சிடும்....!!!

நான்கு வருட தெய்வீக காதலை கடமை உடைத்து போட்டு விட்டதா....??!!!
 
உங்களுக்கும் சேர்த்து தான். மேடம் இவ்வளவு தூரம் காட்டினதே அதிசயம்…

ஷர்மிலாவின் சரிபாதியை விரைவில் சந்திப்பீங்க.
 
ரொம்பவே அழுத்தமான உணர்வுகள் கொண்ட அத்தியாயம்.

டைரி குறிப்புகள் கொடுத்த விதம் நல்ல முயற்சி. முக்கியப் பகுதிகளை மட்டுமே சுருக்கமா கொடுத்தது இன்னுமே வித்தியாசமா இருந்தது.

தருண் ரொம்பவே பிடிச்சு இருக்கு. நட்பே அழகு. அதிலும் எதிர்பாலின நட்பு என்பது ரொம்பவுமே அழகா இருக்கு. தருண், ரம்யாவின் உரையாடல்கள் உயிரோட்டமா இருக்கு.

ஷர்மிளாவைக் குறையும் கூற இயலவில்லை. அதே சமயம் அவள் காதலனின் மேல் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கலாமே என்ற ஆதங்கமும் இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களுக்கு விடை தேடுகிறேன்.

நட்புடன்
தேவி
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top