Thani Well-known member Member Jul 18, 2026 #11 கீரவாணி என்று ராகம் இருக்கு ,அது இனிமையான ராகம், மனதுக்கு அமைதியை கொடுக்கும், அதே போல் இந்த கீரவாணி இருப்பாளா..? இல்லை வில்லி தானா..?
கீரவாணி என்று ராகம் இருக்கு ,அது இனிமையான ராகம், மனதுக்கு அமைதியை கொடுக்கும், அதே போல் இந்த கீரவாணி இருப்பாளா..? இல்லை வில்லி தானா..?