உங்க வார்த்தையில் நிறையவே நியாயம் இருக்கு மா... I accept That... இங்க சூழ்நிலை கொஞ்சம் வித்தியாசம் இல்லையா மா.... அமிர்தா குழந்தைங்களை தன்னோட சொந்த குழந்தைங்களா தான் வளர்த்தா. அவளோட முந்தைய பேச்சுகளை கவனித்து பார்த்தா தெரியும்.... அவளோட எதிர்காலம் அவ அவஅக்கா குழந்தைங்கன்னு தான் யோசிப்பா... அவளுக்கு ஒரு குடும்பத்தை கொடுக்கணும்.... அவளோட புருஷன் கூட கொஞ்சமாச்சும் ஒட்டுதல் வரணும்.... கேசிக்கு அந்த குழந்தைங்களுக்கு எதுவுமே செய்ய முடியலையேங்கிற குற்றவுணர்வு குறையணும்.. எல்லோருமே நல்லா இருக்கணும் என்று யோசிச்சு வைச்ச முடிவு மா...ஒவ்வொரு குடும்பத்திலும் எப்பவும் கஷ்டம் வரும் போது ஏதோ ஒருவர் மட்டும் எல்லா பொறுப்புகளையும் தன் தலையில் சுமந்து பிரச்னைகளை சமாளிப்பாங்க. பிறகு காலம் முழுக்க அந்த குடும்பம் அந்த ஒருவர் தலையிலேயே எல்லா பொறுப்பையும் சுமத்திடும். real-life லயும் இது தான் நடக்குது. உங்க கதையிலயும் அது தான் நடக்குது. அமிர்தா இவ்ளோ நாள் எல்லாருக்கும் கஷ்டப்பட்டா. இனிமே அவளுக்கு கொஞ்சம் சுதந்திரம் குடுத்து அவள் வாழ்க்கையை வாழ விடலாமே. காலம் முழுக்க பொறுப்புகளோடு ஒரு மனுஷி சுத்தனுமா. இல்ல எனக்கு புரியல குழந்தைங்க நீலா கூட இருப்பதால் ஒன்றும் தப்பு இல்லையே. என்னதான் பாசம் காட்டினாலும் பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு தன் பெற்றோர்கள் கைவிட்டு விட்டார்கள் என்ற வலி கண்டிப்பாக இருக்கும். நீலாவுக்கு சுயநினைவு வராத பட்சத்தில் இந்த முடிவு சரியானது, ஆனால் இப்போது இது தேவையில்லாதது என்பது என் கருத்து.
Because சித்தியும் இன்னொரு தாய் தான் எல்லார் வாழ்க்கையிலும். அதற்காக அவங்க தலையிலேயே எல்லா responsibilities um load பண்ண கூடாது. Let her live .
புரியுது but கேசியும் அவங்க குடும்பமும் இவங்க வாழ்க்கையில் இனி வேணாம்னு எனக்கு தோணுது. மறப்போம் மன்னிப்போம் எல்லாம் ஓகே தான். ஆனா இவன் தான் எல்லா கஷ்டதுக்கும் காரணம், சுயநலத்தையும் தாண்டிய மனித தன்மையே இல்லாத ஈவு இரக்கம் அற்ற செயல்கள். இனிமே அதை சரி பண்ண அவன் என்ன பண்ணினாலும் அவ பட்ட கொடுமைக்கு ஈடு ஆகாது. இவங்க குடும்பத்தை விட்டு போறது தான் அவனுக்கு தண்டனைன்னு தோணுது. Bcoz அமிர்தா அனுபவித்த scenarios அவ்ளோ வலி மிகுந்தது. Its just my thought. He don't deserve forgiveness.உங்க வார்த்தையில் நிறையவே நியாயம் இருக்கு மா... I accept That... இங்க சூழ்நிலை கொஞ்சம் வித்தியாசம் இல்லையா மா.... அமிர்தா குழந்தைங்களை தன்னோட சொந்த குழந்தைங்களா தான் வளர்த்தா. அவளோட முந்தைய பேச்சுகளை கவனித்து பார்த்தா தெரியும்.... அவளோட எதிர்காலம் அவ அவஅக்கா குழந்தைங்கன்னு தான் யோசிப்பா... அவளுக்கு ஒரு குடும்பத்தை கொடுக்கணும்.... அவளோட புருஷன் கூட கொஞ்சமாச்சும் ஒட்டுதல் வரணும்.... கேசிக்கு அந்த குழந்தைங்களுக்கு எதுவுமே செய்ய முடியலையேங்கிற குற்றவுணர்வு குறையணும்.. எல்லோருமே நல்லா இருக்கணும் என்று யோசிச்சு வைச்ச முடிவு மா...
புரிஞ்சுக்க முடியுது மாபுரியுது but கேசியும் அவங்க குடும்பமும் இவங்க வாழ்க்கையில் இனி வேணாம்னு எனக்கு தோணுது. மறப்போம் மன்னிப்போம் எல்லாம் ஓகே தான். ஆனா இவன் தான் எல்லா கஷ்டதுக்கும் காரணம், மனித தன்மையே இல்லாத செயல்கள். இனிமே அதை சரி பண்ண அவன் என்ன பண்ணினாலும் அவ பட்ட கொடுமைக்கு ஈடு ஆகாது. இவங்க குடும்பத்தை விட்டு போறது தான் அவனுக்கு தண்டனைன்னு தோணுது. Bcoz அமிர்தா அனுபவித்த scenarios அவ்ளோ வலி மிகுந்தது. Its just my thought. He don't deserve forgiveness.
உண்மை மாஅருமையான பதிவு![]()
சாரங்கன் அம்மா இந்த தெளிவு முன்பே இருந்துருக்கலாம்.... என்ன செய்ய பணம் தான் பெரிது என்று இருந்தவரை முதல் மருமகள் குணம் தான் பெரிது என்று உணர வெச்சுட்டு போய்ட்டா![]()