ரொம்ப அழுத்தமான கதை. எப்படி ஹீரோவை மன்னிக்க வைக்க போறீங்களோனு யோசிச்சேன். நல்லாவே யோசிச்சுருக்கீங்க சிஸ். கோவம் ரொம்ப வந்தது உண்மை தான். ஆனா எப்போவுமே நம்ம எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது. அம்மாவா, அப்பாவானு கோர்ட்ல குழந்தை கிட்ட கேட்கறது எப்படி அந்த குழந்தைக்கு வலியோ அதே போல் நிலை கட்சிக்கு.அவன் தப்பே செய்யாதவனில்லை. ஆனால் நீலா தான் அமிர்தாவை விட என்னை பாதித்த கேரக்டர். அமிர்தாக்கு என்னோட மரியாதை,ப்ரியம் எல்லாம் உண்டு. ஆனால் நீலா மேல பிரமிப்பு தான். எந்த ஒரு விஷயத்தையும் ஆழமா யோசிச்சு, அடுத்தவங்க நிலைல யோசிக்கறது, பக்குவம்னு பாக்கியம் தான் நீலா.