உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

Advertisement

S. Sivagnanalakshmi

Well-known member
Member
அழுத்தமான கதை. அமிர்தா தன்னோடு குழந்தைகளோடு வசிக்கிறாள். சாருகேசி தன் அண்ணா அண்ணி அம்மாவுடன் வசிக்கிறான். அமிர்தா கேசி பார்க்கும் போது சண்டை. அமிர்தா குழந்தைகள் பார்க்க கஷ்டப்படுகிறாள் . கேசி அமிர்தா எப்படி உறவு காதல் எல்லாம் தெரியவரும் போது கேசி குடும்பத்தில் உள்ளவர்கள் மீது கோபம் தான் வருகிறது. அமிர்தா எல்லாம் கடந்தும் வாழ்க்கை வாழ்வது அழகு.மோகனன் மனபிறழ்வு இருப்பதால் கேசி அண்ணா தான் முதலில் பிறகு மற்றவர்கள். நீலா வன்முறையால் மனநிலை சரியில்லாத நிலை ஆக டாக்டரிடம் காட்ட அவளுக்கு ஆபரேஷன் பண்ணினால் சரியாகும் நிலைக்கு தன்னையே பழியாக்க முயல கேசி நண்பனுக்கு தெரியவர அவனிடம் சொல்ல கேசி வந்து டீல் பேசி அவளுக்க பபணம் கொடுக்க நீலா சரியாக நீலா எடுக்கும் முடிவு செம. சாரங்கன் நீலா வாழ்க்கை மோகனன் வாழ்க்கை தெரிய கிளம்ப . நீலா சாரங்கன் குழந்தை வர. கேசியை புரியவைக்க அமிர்தா சேர சுபம். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
 
Thank you so much ma 😍😍😍 முதல் விமர்சனம் ரொம்ப அழகா கொடுத்து இருக்கீங்க 😍😍😍 மிக்க நன்றி 😍😍😍
 
வேறு எப்படியும் இந்த கதையை கொண்டு சென்றிருக்க முடியாதுதான். கோழையான மோகனன் தேவதைப் பெண்ணுக்கு வேண்டாம். சுயநலமியான வேணியை சாக வைத்திருக்கலாம். அவள் தந்தைக்கு நல்ல பாடமாக இருந்திருக்கும
 
Advertisement

Advertisement

Back
Top