Jeeona Active member Member Today at 5:03 AM #11 Venba unna yaaruma ipa vara sonnna vanthathuku sirapana velai parthutta
B B.Radha Active member Member Today at 7:40 AM #14 இப்போது தான் எல்லாம் சரியாகி விட்டது தானே.இனி ஜெகனுடன் ஒத்துப் போகாமல் ஏன் மீனா இப்படி கஷ்டப்படுகிறாள்
இப்போது தான் எல்லாம் சரியாகி விட்டது தானே.இனி ஜெகனுடன் ஒத்துப் போகாமல் ஏன் மீனா இப்படி கஷ்டப்படுகிறாள்
Surya Palanivel Well-known member Member 27 minutes ago #17 எதே.. பிரச்சனை வேணாம்னு தப்பிச்சு வந்தாளா.. சரி தான்.. ஜெகனுக்கு இப்டி ஒரு அக்கா இருந்தாங்களா..