உடைந்த மனங்கள் ஒட்டாதா?... இறுதி அத்தியாயம்

Advertisement

நல்ல, யதார்த்தமான கதை மா.
நிறைவான முடிவு, கிட்டத்தட்ட எதிர்பார்த்த முடிவும் கூட.
சூப்பர் மா.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Already vote போட்டாச்சு.
 
மீனா ஜெகன் மேல நம்பிக்கை வைத்து மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டா 🤗🤗🤗🤗
அவளோட தன்னம்பிக்கை வைராக்கியம் 🤗🤗🤗
ஜெகன் பொறுப்பு இல்லாம இருந்ததால மீனாப்பட்ட கஷ்டங்கள் 😔😔😔😔
நிறைவான முடிவு 🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top