saroja Well-known member Member Jun 24, 2021 #11 என்ன குடும்பம்டா சாமி ஒரு நல்ல நாள் கூட அந்த பிள்ளய கவனிக்க மாட்டாங்களா அர்ஜுன் குடும்பத்தில் இணைந்து தீபாவளிய கொண்டாட மகிழ்ச்சியா இருக்கா இப்ப அவ தம்பி முறைக்கிறானா ரொம்பத் தான் ??
என்ன குடும்பம்டா சாமி ஒரு நல்ல நாள் கூட அந்த பிள்ளய கவனிக்க மாட்டாங்களா அர்ஜுன் குடும்பத்தில் இணைந்து தீபாவளிய கொண்டாட மகிழ்ச்சியா இருக்கா இப்ப அவ தம்பி முறைக்கிறானா ரொம்பத் தான் ??
G Geethazhagan Well-known member Member Jun 24, 2021 #18 Super big epi கடைசியில் கிப்ட பார்க்காமல் பல்பு வாங்கிட்டியே அர்ஜூன். இருவருக்கும் மறக்க முடியாத தீபாவளி. வருண் வீட்டில் என்ன வத்தி வைக்க போறானோ.
Super big epi கடைசியில் கிப்ட பார்க்காமல் பல்பு வாங்கிட்டியே அர்ஜூன். இருவருக்கும் மறக்க முடியாத தீபாவளி. வருண் வீட்டில் என்ன வத்தி வைக்க போறானோ.