உனக்குள் என் உயிரே 10

Advertisement

என்ன குடும்பம்டா சாமி
ஒரு நல்ல நாள் கூட
அந்த பிள்ளய கவனிக்க
மாட்டாங்களா

அர்ஜுன் குடும்பத்தில்
இணைந்து தீபாவளிய
கொண்டாட மகிழ்ச்சியா
இருக்கா
இப்ப அவ தம்பி முறைக்கிறானா
ரொம்பத் தான்
??
 
Super big epi :love: :love: :love:
கடைசியில் கிப்ட பார்க்காமல் பல்பு வாங்கிட்டியே அர்ஜூன்.
இருவருக்கும் மறக்க முடியாத தீபாவளி. வருண் வீட்டில் என்ன வத்தி வைக்க போறானோ.
 

Advertisement

Advertisement

Back
Top